புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
38 Posts - 72%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
374 Posts - 78%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 24 May 2022 - 18:20

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’

1. பழைய ஆட்கள் ஒரே மாதிரியாக வாழ்வார்கள்! ஒரு சிறு மாற்றத்தைக்கூடச் செய்யமாட்டார்கள்! ஏனென்றால், ஏதாவது செய்யப்போய், படுபாதாளத்தில் விழுந்துவிட்டால்? தொழில் வாய்ப்புகளும் பணத்தைப் புரட்டும் வாய்ப்புகளும் மிகமிகக் குறைவாக இருந்ததுதான் காரணம்! இதனை, ஒரே ஒரு வரியில் இப்படிக் குறிக்கிறார் அழகிரிசாமி:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ NCmJy6n

2 . அந்தநாள் முதலாளிகள் கடையில் அமர்ந்திருக்கும்போது நாம் அவர்கள் முகபாவத்தைப் பார்த்திருக்கமாட்டோம்! பார்த்திருந்தாலும் அதிலுள்ள சுவாரஸ்யத்தை அனுபவித்திருக்க மாட்டோம்! அழகிரிசாமி இப்போ அனுபவிக்கத் தருகிறார் :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ E9mVmS4

3 . கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார் என்ற கடை முதலாளியின் வசவுகள், பேச்சுகள், வேலைக்காரர்களை மட்டமாக நினைத்தல், மட்டமாக நடத்துதல், அதைச் ‘சாதிக்க’ அவர் கையாண்ட உத்திகள் முதலியவற்றை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்! துளியும் கற்பனை இல்லை! இதனால்தான் ‘தியாகம்’ இன்றளவும் பேசப்படுகிறது!
முதலாளி, வேலைக்கரர் ஒழுங்காக வேலை செய்தாலும் திட்டுவார்; செய்யாவிட்டாலும் திட்டுவார் என்பதை வெகு நயமாகச் சித்திரித்துள்ளார் அழகிரிசாமி!

சிப்பந்தி, ஒருவரிடமிருந்து கடனை வசூலிக்காவிட்டாலும் திட்டுவார் வசூலிக்காவிட்டாலும் திட்டுவார்!
வசூலித்தால் எப்படித் திட்டுவார்? அழகிரிசாமிச் சித்திரம் இது:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ Ts3BBiB
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ MqU4SEy
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ VwIijMi

4 . சோமசுந்தரம் பிள்ளை, கடைக் கணக்குப் பிள்ளை; செட்டியார் , கடைப் பையன்களைத் திட்டுவதற்குத் ‘தோதான’ ஆளாக இவர் காட்டப்பட்டுள்ளது படு சுவை! பையன்களைத் திட்டும்போது , சிறிது மூச்சை எடுத்துக்கொள்ள நேரம் வேண்டுமல்லவா? அதற்காகவே பிள்ளையை வேலைக்கு வைத்திருப்பவர் முதலாளி செட்டியார் என்பதை வெகு நயமாக வரைகிறார் பாருங்கள்:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ NL2eO1x

5 . முதலாளி கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார், கணக்கு வழக்கு இல்லாமல் கடை வேலையாட்களைத் திட்டுபவராக இருந்தாலும், அவரின் இனிய மறுபக்கத்தையும் காட்டுகிறார் அழகிரிசாமி! ‘உண்மையான சமுதாயத் தோற்றத்தைக் காட்டுபவர் கு.அழகிரிசாமி’ என்ற நம் மதிப்பைப் பெறுவது இதனால்தான்! :

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ VhBlAtq
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ XL87YC6

6 . ‘தியாகம்’ சிறுகதையைப் படிப்போர் கடைச்செட்டியாரிடம் கேட்க நினைத்த கேள்வியை , செட்டியாரின் நண்பர் ஷண்முகம் பிள்ளை கேட்கிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ TV49ZPr

7 . ஷண்முகம் பிள்ளை கேள்விக்கு என்ன விடை சொன்னார் செட்டியார்?:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ J8NkdfX

செட்டியாரின் முதலாளி இன்னும் மோசமாகத் திட்டுவாராம்! அப்படித் திட்டித் திட்டித்தான் , தன்னை இப்படி ஒழுங்குபடுத்தி, இன்று மனுஷனாக ஆக்கிவிட்டுட்டுப் போயுள்ளாராம்! ‘நானும் அப்படித்தானே என் கடமையைச் செய்யணும்?’ என்பதாகச் செட்டியார் தந்த பதிலில் ஒரு சமுதாயப் பொறுப்பு இருப்பதைக் காண்கிறோம்!
இது ஒன்றும் கற்பனையானது அல்ல!
நானே பல ‘கோவில்பட்டிக் கதிரேசன் செட்டியார்’களைப் பார்த்திருக்கிறேன்! ‘அடடே திட்டித்திட்டியே ஒரு சமுதாயத்தை அந்நாளில் வளர்த்துள்ளார்களே!’ என நான் அப்போது நினைத்ததுண்டு! அந்த என் நினைப்பு, கு.அழகிரிசாமியால் இலக்கியமாக ஆக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்வும் வியப்பும் அடைந்தேன்!

8 . கடைப் பையன்களைத் திட்டுவதால் கதிரேசன் செட்டியாரின் உடல் நலம் கெடுகிறது! தொண்டை வறண்டு , குரல் கம்முகிறது! உடல் கேடுறுகிறது! இதெல்லாம் செட்டியாருக்கும் தெரிகிறது; இரவில் பாலில் பனங்கற்கண்டையும் மிளகையும் குடித்து ஓரளவு சரிசெய்கிறார்! ஆனால், தன் உடம்பு போனாலும் பரவாயில்லை கடைப் பையன்களை மனுவாக ஆக்கிவிடவேண்டும் என அவர் நினைக்கிறார்! இதுதான் ‘தியாகம்’! செட்டியார் சொல்வதைக் கேளுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ GXhLryj
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’ 0dJ8WlI
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக