புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
56 Posts - 74%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
221 Posts - 75%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
8 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

1. ‘ஜா மணி’ என்ற சுருக்கப் பெயர் கொண்ட எழுத்தாளர்தான் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்!

2. ஜாமணியிடம் நான்கு குறைகள் உள்ளன! ஒன்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர்!; யார் சொன்னாலும் கேட்கமாட்டார்! இரண்டாவது, ‘மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அடிமை எழுத்தாளர்கள்; நான் மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தோடு இருப்பவன்’ என்று பெருமை பேசிக்கொள்பவர்! மூன்றாவது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல், வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு வட்டாரத்துக்குக் குடிபோய்த் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்! நான்காவது, சக எழுத்தாளர் முன்னேறுவதைப் பொறுக்காது, அவருக்குக் குழி பறிக்க நினைப்பவர்!

3 . இப்படிப்பட்டவர், ‘பத்திரிகை நிர்வாகம் எனக்குக் கருத்துச் சுதந்திரம் தரவில்லை’ என்று குற்றம் கூறிவிட்டு, வேறு பத்திரிகையிற் சேர்வது, அங்கும் இதுபோற் கூறிவிட்டு வேறொன்றுக்குப் போவது, இப்படியாக , இன்று ஜாமணி எங்கும் வேலை செய்யமுடியாமல், ஏதோ மதிப்புரை எழுதுவது, என்பதுபோன்ற சில வேலைகள் செய்து காலத்தை ஓட்டுகிறார்! ஆனாலும் தன் அடிப்படைக் கருத்தை மட்டும்- தான் செய்வதே சரி என்று மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதை மட்டும் - மாற்றிகொள்வதே இல்லை!

4 . கு.அழகிரிசாமி, அற்புதமான ஓர் உளவியல் தத்துவத்தை நமக்கு மிக எளிதாக அள்ளித்தருகிறார்! மனிதன் எது எதற்கு அடிமையாகிறான்? அதன் தன்மை என்ன? என்று உரைப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது! ஜாமணியின் ’கருத்துச் சுதந்திரத்தை’ எப்படி எடைபோடுகிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ DXOBT7a

5 . சிறுகதைக்கு ஏற்ற வளமான நடை அழகிரிசாமியது; ஜாமணிக்கு வரப்போகும் இடர் படர் பற்றி இவ்வாறு தீட்டுகிறார்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 60F0ESd

6 . ஜாமணி. பால்காரன் முதலியோரிடம் வாங்கிய கடனுக்காகப் பெரம்பூரிலிருந்து ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்த நிலையில், ஒருநாள் பெரம்பூர்ப் பால்காரனிடம் மாட்டிக்கொண்டார்! அதனை எப்படி ஓவியமாக்குகிறார் அழகிரிசாமி காண்பீர்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qj1iPk4
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qot9lHD
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ AWwd4H2

தமிழ்ச் சொற்களால் மட்டும் பால்காரன் ஏசவில்லையாம்! வழக்குசொற்களால் மட்டும் திட்டவில்லையாம்! திசைச்சொற்களாலும் திட்டினானாம்! திசைச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் சொல்.

7 . கடைசியில் சேகர் என்ற எந்த எழுத்தாளனின் புதினத்தைத் தாறுமாறாக, மிகக் கடுமையான சொற்களால் மதிப்புரை எழுதினாரோ, அதே சேகரிடம் வந்து 25 ரூபாய் கடன் கேட்கிறார் ஜாமணி!
8 . அப்போது, சேகர், ஜாமணிக்குப் பதில் கூறுகிறார் பாருங்கள்! போலியான கருத்துக் குருடர்களின் கண்ணைத்திறக்கும் சொல் அது! கு.அழகிரிசாமி, சேகர் என்ற பாத்திரத்துள் நின்றுகொண்டு, அன்று இன்றும் சுதந்திரம் என்றால் என்ன என்பதே தெரியாமல், பிதற்றுபவர்கள் பலர்! பலர்! இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான போதனை ! சேகர் கூற்றாக வரும் இது:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 20jiAMV
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ UCKdo0K
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZnXodJR
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 6vUmIeD

இடையில் , ஜாமணி குறுக்கீடும் சேகரின் விளாசலும்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZlvYV1H
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ IbWAq3L

9 . கடைசியில், ’குமாரி கோமளா’ என்ற என் புதினத்துக்கு இன்னும் மோசமான மதிப்புரையை நீர் எழுதினாலும் பரவாயில்லை! உனக்குப் பணம் கிடையாது!’ என்று கூறி ஜாமணியை அனுப்பிவிடுகிறார் சேகர்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Uysvn6H

10. தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையே ஒவ்வொரு காட்சியையும் அழகிரிசாமி தீட்டிக்கொண்டே வருகிறார் பாருங்கள்! மிக அழகாக , சுவையாக, நடை ஓட்டத்துடன் வெகு நயமாக இருக்கிறது!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக