புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_c1031 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_m1031 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_c1031 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_m1031 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2022 12:51 pm

[size=30]31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! 1612503206-014[/size]

ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளனை 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தன.

[size=16]இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என உச்சநீதிமன்றம் கருதியது. இந்நிலையில் இன்று பேரறிவாளன் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டம் 161வது பிரிவில் ஆளுனர் முடிவெடுக்க தாமதப்படுத்தினால் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை! 1586354453-0013

இந்த உத்தரவை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பேரறிவாளன் விடுதலை குறித்து பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

[/size]நன்றி வெப் துனியா 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2022 1:04 pm

இந்த தீர்ப்பு பல வித விவாதங்களை கிளப்பலாம்.
கழக அரசுகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய பல உத்திகளை கையாண்டன.
பிரியங்கா காந்தியும் வேலூர் சிறையில் சென்று இவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கவர்னர், மந்திரி சபை முடிவை மறு  பரிசீலனைக்கு  அனுப்பமுடியும்.
சட்டசபை மீண்டும் அதே தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பமுடியும்.
கவர்னரால் தீர்மானிக்க முடியாத விஷயங்களை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்புவதும் அதை ஜனாதிபதி அனுமதிப்பதும் அனுமதிக்காமல் இருப்பதும் ஜனாதிபதியுடைய பொறுப்பு.
அவரும் அவருடைய நீதி துறையினரை அணுகி அவர்களுடைய வாதங்களை ஆலோசிக்கலாம்.

நானறிந்த வரையில் இதுதான்.
சரியா? தப்பா? தெரியாதைய்யா !! 

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2022 5:15 pm

சென்னை: என் தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டபோதிலும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
 
 "என் தந்தை கொலை வழக்கில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமோ வன்மமோ கிடையாது. அப்பாவை இழந்தது கடினமானது. இதயம் பிழந்ததை போன்று நான் உணர்ந்தேன். அந்த வேதனை எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணமானவர்களை நான் மன்னித்துவிட்டேன்.கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரியில் மாணவி ஒருவர் தன்னிடம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் இது. பெருந்தன்மையோடு அவர் இவ்வாறு தெரிவித்தபோதிலும்,
 தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எழுவர் விடுதலை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர். 
பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது... 
ஆளுநர் பதவி விலகனும் - 
 பேரறிவாளன் விடுதலை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. 
காங்கிரஸ் கருத்து 
இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், நிராபராதி இல்லை என்பதையும் அழுத்தமாக கூற விரும்புகிறோம். பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் " என அறிவித்துள்ளார். ஜோதிமணி இவர்கள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்கள், மற்ற காங்கிரஸ் பிரமுகர்களின் நிலைபாடு என்ன என்று ட்விட்டரில் தேடினோம். அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கருத்தை வரவேற்கும் வகையில் அக்கட்சியின் எம்.பிக்கள் ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் அவரது அறிக்கையை எந்த கருத்தும் இன்றி பதிவிட்டு உள்ளனர். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழ் தமிழ் என பேசும் எந்த தலைவர்களும் முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்களுடன் இறந்த தமிழர்களைப் பற்றியும்,மற்றவர்களை பற்றியும் பேசுவது இல்லையே ஏன்? கொலை குற்றவாளிகளை ஹீரோக்கள் ஆக்காதீர்கள்." எனக் குறிப்பிட்டு தனது தொலைக்காட்சி நேர்காணல் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். 
திருநாவுக்கரசர் கருத்து 
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது "சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது." எனக் கூறி இருக்கிறார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார். அமெரிக்கை நாராயணன் மாநில காங்கிரஸ் தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அக்கட்சியினர் மூத்த உறுப்பினரான அமெரிக்கை நாராயணன் மிக காட்டமாக இந்த தீர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி." என காட்டமாக விமர்சித்து உள்ளார். 
திருச்சி வேலுசாமி மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் இதுகுறித்து ஒருமித்த நிலைபாட்டில் இருந்தாலும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் பேச்சாளருமான திருச்சி வேலுசாமி ஏழு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். ராஜீவ் கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் சதிகள் குறித்து விரிவான புத்தகத்தையே அவர் எழுதியுள்ளார். ஏழு தமிழர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளுக்காக முதல் குரலை எழுப்புவேன்." என்று அப்போதே தெரிவித்தவர் திருச்சி வேலுச்சாமி.
  குழப்பும் காங்கிரஸ் நிலைப்பாடு 
கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மகனும் மூத்த தலைவருமான ராகுல் காந்தியே கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறிவிட்ட நிலையிலும் கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருப்பது கூட்டணி கட்சிகளுக்கு மத்தியிலும் எழுவர் விடுதலையை உணர்வாக கருதும் தமிழ் மக்கள் மத்தியிலும் அதிருப்தியையே அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2022 5:18 pm

தற்போது நடைபெறும் IPL  கிரிக்கெட் மேட்சை விட இவர்கள் கருத்துக்கள் கலகலப்பாக இருக்கிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக