உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு வைத்தால் கெடாத உண்கலம்
உணவு வைத்தால் கெடாத உண்கலம்
திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!
உடுமலையில், மகிமை வாய்ந்த 'உண் கலம்' தரும் மரம், தற்போது காய்த்து, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உணவு வைத்தால் கெடாத உண்கலம் : திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!
முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் கரங்களில், திருவோடானது அடையாளமாக காணப்பட்டது.திருவோடு என்பது ஒரு பிச்சைப்பாத்திரம் என்ற அளவிலேயே, நம் மனதில் பதிவாகியுள்ளது. ஆனால், இது, சிறப்பு வாய்ந்த ஒரு காயாகும். உலகின் பெரிய விதை என்ற சிறப்பை பெற்றது. வெப்ப மண்டல பகுதிகளில் வளரும், இந்த மரத்தின் பூர்வீகம், தென் அமெரிக்க தீவுகளாகும். கடலில் விழுந்து மிதப்பதால், இது கடல் தேங்காய் எனவும் அழைக்கப்பட்டது. பூக்கும் பருவத்தில், வாழை போன்று, மரத்தின் தண்டில் பூக்கும் இந்த பூவின் அமைப்பு பெரியதாகவும், நல்ல வாசனையும் கொண்டது.
வவ்வால்கள், இந்த பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. இதன் மூலம், மகரந்த சேர்க்கை நடக்கிறது. இந்த வவ்வால்கள் மகரந்த சேர்க்கை நடத்துவது, சில தனித்துவமான தாவரங்களில் மட்டும் தான். கோடை கால இரவில் மலரும், இந்த பூவின் மணம் வவ்வால்களை ஈர்க்கின்றன. திருவோட்டுக்காயின் வெளியோட்டை எளிதில் உடைக்க முடியாது. யானை போன்ற பெரிய விலங்குகள் காலால் மிதித்து, உள்ளிருக்கும் ஊனை உண்டு, விதைகளை வெளியே கொண்டு வருகின்றன.
இத்தாவரம், பரவாமல் போனதற்கும், கடினமான ஓடும் ஒரு காரணமாகும். மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், காணப்படும், திருவோட்டுக்காய் மரங்களின் பழங்களை உண்டு, யானைகள், தங்களது வயிற்றில் நொதித்து, விதைப்பரவலை ஏற்படுத்தி, மரங்களை மீண்டும் மலர வைக்கின்றன.காய் பழமாக, மாற ஏழு மாதமாகும்; இதனை, ஒரு மாதம் உலர வைத்து, பிறகு இரண்டாக பிளக்க வேண்டும்.
இந்த திருவோட்டில் சேமிக்கும் உணவு, விரைவில் கெட்டுப்போவதில்லை என்பதை பட்டறிவால் உணர்ந்த சமணர், சிவனடியார், துறவிகள், திருவோட்டை பயன்படுத்தினர். இதனால், திருவோட்டுக்கு உண் கலம் என்ற பெயரும் உண்டு. நம்நாட்டில், இக்காயை பிச்சைப்பாத்திரம் என்ற அளவில் பார்க்கிறோம். வெளி நாடுகளில், மிகச்சிறந்த கலைப்பொருட்களாக கைவினை கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, உயர்ந்த அழகு பொருளாக உள்ளது.
இன்றும், சிவனடியார்கள், நீள்வட்டமாக காணப்படும் இக்காய்களை சேகரித்து, இரண்டாக பிரித்து, ஓடாக மாற்றி, யாசகம் பெற்று, உணவு அருந்த பயன்படுத்துகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த திருவோட்டு காய் மரம், உடுமலை ஏரிப்பாளையத்திலுள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது.
சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், இன்றளவும் காய்க்கும் பருவத்தில் இங்கு வந்து, காய்களை சேகரித்து செல்கின்றனர். இத்தகைய அரிதான மரத்தையும், திருவோட்டு காயையும், மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அரிய மரமான இதனை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் வனத்துறை, பசுமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி மாலை முரசு
படங்கள் தொடருகின்றன

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
ayyasamy ram likes this post
Re: உணவு வைத்தால் கெடாத உண்கலம்

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் பார்த்துள்ளேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
ayyasamy ram likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|