புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
29 Posts - 60%
heezulia
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
194 Posts - 73%
heezulia
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
8 Posts - 3%
prajai
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_m10முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 17, 2022 8:29 am

முதுமைக்கு மரியாதை கொடுங்கஇளைஞர்களே! Tamil_News_large_3031145
-
பிரபல முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்:

அன்பும், பாசமும், கூட்டுக் குடும்பமும் உடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில்,
பல முதியவர்கள் ஒரே வீட்டில் இருந்தும், தனியாக வசிக்கின்றனர்.

தொடர்ந்து தனிமை யில் இருப்பவர்களுக்கு, மனச்சோர்வும், மறதி நோயும் வர
வாய்ப்பு உள்ளது. அவருக்கு 80 வயதிருக்கும். பார்க்க நல்ல பர்சனாலிட்டியாக
இருந்தாலும், கொஞ்சம் பலவீனமாக இருந்தார்.

அவரோட தினசரி வாழ்க்கை முறை பற்றி பேசியதும், 'என்னென்ன மாத்திரைகள்
சாப்பிடுறீங்க?' என்றேன்.'எனக்கு ஒண்ணும் தெரியாது; மனைவிகிட்ட கேளுங்க.
அவங்க நேரத்துக்கு கொடுப்பாங்க; சாப்பிடுவேன்' என்றார். உணவு முறை பற்றி
கேட்டபோது, 'அவங்க சமைச்சுப் போடுறதை சாப்பிடுவேன்' என்றார்.

'வெளியே எங்காவது போவீங்களா?' என்றேன். 'அவங்க அழைச்சுட்டுப் போனா,
போவேன்' என்றார். இப்படி, என் கேள்வி ஒவ்வொன்றுக்கும், அவருடைய பதில்
மனைவியை சார்ந்ததாகவே இருந்தது. அவரிடம், 'சார்... உங்களை மாதிரி தான்,
அவங்களுக்கும் வயசாகிட்டு வருது. எத்தனை நாளைக்கு, உங்க வேலையையும்,
அவங்க சேர்த்து செய்வாங்க. உங்க வேலையை, முடிஞ்ச அளவுக்கு நீங்களே
செய்ய பழகிக்கோங்க' என்றேன்.

இவரை போல பலர், மனைவியை சார்ந்தே இருந்து விடுவதால், மனைவி
இல்லாத போது வெறுமையை சட்டென்று உணர்ந்து, அதிலிருந்து மீள முடியாமல்
அவதிப்படுகின்றனர்.

எந்த வயதாக இருந்தாலும், தங்களின் வேலைகளை தாங்களே செய்து
கொள்வோருக்கு, இந்த வெறுமை ஏற்படாது என்பதே உண்மை!

இன்றைய தலைமுறையினருக்கு, ஆயிரம் அவசர வேலைகள் இருக்கத் தான்
செய்கின்றன. வீட்டில் இருக்கும் முதியவரிடம் ஆபீசுக்கு புறப்பட்டு போகும்
போது, 'அப்பா ஆபீஸ் கிளம்புறேன்' என்று சொல்லி சென்றாலே போதும்;
அன்றைய நாள் அவர்களுக்கு இனிய நாளாக துவங்கும்.

வீட்டுக்கு திரும்பியதும், 'என்னப்பா மதியம் சாப்பிட்டீங்களா; சாயந்திரம்
எங்கேயாவது போயிட்டு வந்தீங்களா... 'டிவியில இன்னிக்கு என்ன ஸ்பெஷல்
நியூஸ்' என்று கேட்டு, அவர்கள் சொல்வதை ஐந்து நிமிடங்கள் கவனித்தால்
போதும்... அதுவே, மகன் தன்னையும் மதிக்கிறான் என்கிற நிறைவை தரும்.

உங்களுக்கு நேரமிருந்தால், அவர்களை வெளியில் அழைத்து செல்லலாம்.
அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுக்கலாம். பிறந்த நாள், திருமண நாள்
போன்ற விசேஷ நாட்களில் சிறு பரிசு தரலாம்; அவர்களிடம் ஆசீர்வாதம்
பெறலாம். முதுமைக்கு இளைஞர்கள் தரும், மிக சிறந்த மரியாதை இதுதான்.
-
நன்றி: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக