புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_m10இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 16, 2022 7:44 am

இதயத்தை படிக்கும் கைக்கடிகாரம்! Tamil_News_large_3028018
-
அமெரிக்காவின் பிரபலமான மேயோ கிளினிக்கின் ஆராய்ச்சியாளர்கள்,
இதயத்தின் நலனை அளக்கும், அல்காரிதம் என்பதும் மென்பொருள்
நிரலை உருவாக்கியுள்ளனர். இந்த அலாகாரிதத்தை செயல்படுத்த மேயோ
மருத்துவர்கள் தேர்ந்தெடுத்த கருவி எது தெரியுமா? ஆப்பிள் வாட்ச்.

ஏற்கனவே, துாக்கம், ரத்த அழுத்தம் போன்ற பல உடல் நல அளவைகளை
ஆப்பிள் வாட்ச் மிக துல்லியமாக கணிப்பதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் மேயோ கிளினிக்கும் ஆப்பிள் வாட்சையே தங்கள் ஆய்வுக்கு
எடுத்துகொண்டுள்ளது.

இதய நலனை அளக்கும் ஈ.சி.ஜி., கருவியில், மொத்தம் 12 மென் மின்
முனைகளை, நோயாளியின் உடலில் ஒட்டவைத்து, மின் துடிப்பலைகளை
அளப்பர். ஆனால், ஆப்பிள் வாட்சோ, மணிக்கட்டில் ஒரே ஒரு மின் முனையை
வைத்து இதயத் துடிப்பு மின்னலையை பதிவு செய்கிறது.
இதன் துல்லியத்தைக் கூட்டத்தான், மேயோ விஞ்ஞானிகள் ஒரு அல்காரிதத்தை
எழுதியுள்ளனர்.

இந்த இரண்டையும் கொண்ட ஒரு செயலியை, 1.25 லட்சம் பேரிடம் தந்து
சோதித்தனர் மேயோ விஞ்ஞானிகள்.அதன் முடிவில், வழக்கமான
பெரிய ஈ.சி.ஜி., இயந்திரத்தைவிட, ஆப்பிள் வாட்சில் மேயோ அல்காரிதம்
வாயிலாக எடுக்கப்பட்ட இதய அளவைகள் துல்லியமாக இருப்பது தெரிய
வந்துள்ளது. எனவே, இதய நோயாளிகளை கண்காணிக்க மருத்துவர்களுக்கு
ஆப்பிள் வாட்ச் உதவும்.

அறிவியல்மலர்-தினமலர்

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக