புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
238 Posts - 76%
heezulia
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_m10இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் ..

Page 2 of 2 Previous  1, 2

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 2:35 pm

First topic message reminder :

இயற்கையின் மருத்துவ குறிப்புகள்

வேம்பு
:

மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.

சோற்று கற்றாழை:

இதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும். கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்..

வில்வம்:

வில்வ மரத்தின் இலை, பூ, காய், வேர் ஆகிய எல்லாமே மருந்தாக பயன்படும். வில்வ இலை மூன்று இலை சேர்ந்த மாதிரி அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு. வில்வ இலை மாலை கண் நோய் மற்றும் தோல் வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வில்வ பழம் பித்தத்தை போக்கும். இப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து, காலையில், 21 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் அடியோடு ஒழியும். வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வாய்ப்புண், வாய் வெந்திருத்தல் போன்றவற்றிற்கு வில்வப் பழத்துடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூன்றே நாளில் நலமாகும் புண்கள் ஆறவேண்டுமா? .

வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.

மசக்கை வாந்தி.

பெண்கள் மசக்கை வாந்திக்கு காய்ச்சிய பசும்பாலில் ஆறிய பிறகு நாட்டுக் கோழி முட்டையின் வெண்கரு, கால் பாட்டில் சோடா நீர் கலந்து சாப்பிட கர்ப்பணிக்கு ஏற்பட்ட மசக்கை வாந்தி உடனே நிற்கும்.

முகப்பரு:

ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.

வயிற்றுக்கடுப்பு

தேங்காய் அரை மூடியை திருகி பால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள். கடுப்பு குணமாகும்.

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 21, 2010 5:39 pm

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 677196

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 6:18 pm

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 678642 இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 678642

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 21, 2010 6:21 pm

நன்றி மகிழ்ச்சி

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 Riki
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 6:25 pm

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 649524

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 21, 2010 7:18 pm

இயற்கையின் மருத்துவ குறிப்புகள் .. - Page 2 677196

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக