ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» உரைக்கல்
by சரவிபி ரோசிசந்திரா Yesterday at 9:31 pm

» Lansweeper Crack Free Download
by mohamed nizamudeen Yesterday at 9:13 pm

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» Link
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by mohamed nizamudeen Yesterday at 8:46 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Yesterday at 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Yesterday at 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Yesterday at 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Yesterday at 4:31 pm

» Active Password Changer Crack Free Download
by itworld706 Yesterday at 4:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/09/2022
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Yesterday at 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» சினம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:23 pm

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:59 pm

» உள்ளத்தை அள்ளித் தா 2
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:59 pm

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:58 pm

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:57 pm

» நெஞ்சுக்குள் நேர்மை - கவிதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:55 pm

» கொண்டாடுவதே தூக்கிப் போடத்தான்.
by ayyasamy ram Wed Sep 28, 2022 12:31 pm

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by ayyasamy ram Wed Sep 28, 2022 7:02 am

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:54 am

» தினம் ஒரு மூலிகை - உளுந்து
by ayyasamy ram Wed Sep 28, 2022 6:42 am

» உலகை உலுக்கிய வாசகங்கள் ! வெ. இறையன்பு - புத்தகம் தேவை
by ManiThani Tue Sep 27, 2022 5:39 pm

» உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by ManiThani Tue Sep 27, 2022 5:36 pm

» நீயும் எழுது - கவிதை
by ayyasamy ram Tue Sep 27, 2022 3:25 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 1:08 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 12:42 pm

» தென் ஆப்ரிக்காவில் பாரதி பெயரில் விருது
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 12:15 pm

» ரூ. 168 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 12:10 pm

» படமும் செய்தியும்
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 12:05 pm

» ஆன்லைன் விளையாட்டால் கணவனுடன் வாக்குவாதம்! மனைவி தற்கொலை!
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 12:04 pm

» சொன்னாங்க….சொன்னாங்க…!
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 12:01 pm

» சிலிர்ப்பூட்டும் சேதி
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 11:59 am

» அண்ணன் முன் தூக்குப்போட்டு நடித்த தம்பி பரிதாப சாவு!
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 11:58 am

» தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 11:56 am

» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
by Dr.S.Soundarapandian Tue Sep 27, 2022 11:53 am

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by ayyasamy ram Tue Sep 27, 2022 8:43 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்


























டான் - திரைப்பட விமர்சனம்

டான் - திரைப்பட விமர்சனம் Empty டான் - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram Fri May 13, 2022 7:34 pm

டான் - திரைப்பட விமர்சனம் Vikatan%2F2022-05%2Ff4c6f12f-b2fc-42d0-bd3f-321b15a9604f%2F619497e33c208.JPG?rect=0%2C0%2C1199%2C674&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
எஸ்.கே ஆடும் பாடல்களில் அவ்வளவு எனெர்ஜி.
எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால் விடுவது; சமுத்திரகனியிடம்
மன்றாடுவது; மாணவர்களுடன் ரகளையாக இருப்பது என
சிவகார்த்திகேயனுக்கு இதில் ஒரு கலர்ஃபுல் 'டான்' வேடம்.

கடைசி பெஞ்ச் மாணவருக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் ஈகோ
யுத்தம் ஒருபுறம், தன் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை
ஒவ்வொருவரும் தேட வேண்டும் என்கிற மெசேஜ் ஒரு புறம் எனக்
கலந்துகட்டி கதை சொல்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில்
வெளியாகியிருக்கும் `டான்'.

இந்தியாவின் எல்லா மிடில் கிளாஸ் தந்தைகளைப் போலவே,
சக்கரவர்த்தியின் தந்தையும் அவரை பொறியியல் படிப்பில்
சேர்க்கிறார். சும்மாவே படிப்பு வராத ஹீரோவுக்கோ, பொறியியல்
இன்னும் மோசமானதாக மாறுகிறது. இது போதாதென கல்லூரியில்
பூமிநாதன் என்னும் ஆசிரியரின் கண்டிப்பும் கடுப்பேற்றுகிறது.

படிப்பைவிடவும் ஒழுக்கம் முக்கியம் என நம்பும் அந்த ஆசிரியரால்
கல்லூரியே அல்லல்பட, மீட்பராக வருகிறார் சக்கரவர்த்தி.
-
டான் - திரைப்பட விமர்சனம் Vikatan%2F2021-11%2Fd832b88a-9a24-4156-a7a3-c1975dfd9fad%2F619497eedc499.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
இருவருக்குமான ஈகோ யுத்தம் என்ன ஆனது?
மாணவர் சக்கரவர்த்தியின் எதிர்காலம் என்ன? அப்பா மகன்
எமோஷனல் பக்கங்கள், காதல், குறும்பு என எல்லாம் கலந்து ஒரு
வெரைட்டி பேக்கேஜாக வந்திருக்கிறது `டான்'.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77640
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டான் - திரைப்பட விமர்சனம் Empty Re: டான் - திரைப்பட விமர்சனம்

Post by ayyasamy ram Fri May 13, 2022 7:35 pm

டான் - திரைப்பட விமர்சனம் Vikatan%2F2021-11%2Feafa8a34-afa9-4ca7-9a41-6a627feffa62%2F619497e912e3c.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, ஆசை, கனவு, சென்டிமெண்ட் ,
ரகளை என எல்லாம் கலந்து முதல் படத்திலேயே கமர்ஷியல் பேக்கேஜ்
ஒன்றைத் தயார் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிபி சகரவர்த்தி.
அது நிறைய இடங்களில் ஒர்க்அவுட்டும் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் சினிமாத்தனங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும்,
எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடம் சொல்ல வேண்டியதை
கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றன.

அந்த வகையில் பெரிய ஹீரோவுக்கான முதல் படத்தை சேஃபாக
லேண்டு செய்திருக்கிறார் சிபி.

நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் சரியான
விகிதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். அனிருத்தின் இசையில்
'ஜல புல ஜங்கு' இனி எவர்க்ரீன் கல்லூரி கல்ச்சுரல்ஸ் பாடலாக மாறிவிடும்.

'ப்ரைவேட் பார்ட்டி' பாடல் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டிருக்கிறது.
'பே' பாடலும் இறுதியில் வரும் அந்த மோட்டிவேஷன் பாடலும் ஏனோ
பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் வழக்கம்போல
எமோஷன்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார் அனி.

இத்தனை பிளஸ்கள் இருந்தும் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ரகளையான
மாணவர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு
சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய முதல் பாதி காட்சிகள் ஏனோ
சுமாராகவே கடந்து போகின்றன. படத்தில் நிறைய கிளைக் கதைகள்
இருப்பதால், இதில் கவனம் செலுத்த மறுந்துவிட்டார்களா எனத்
தெரியவில்லை.

பள்ளிக்கால காட்சிகளின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம்.
ஏழு கடல் ஏழு மலையைத்தாண்டி காரில் நெடுந்தூரம் பயணம் செய்யும்
சிவகார்த்திகேயனின் 'ஒரு பக்கம் சாயுதாம், இன்னொரு பக்கம் சரியுதாம்'
டைப் பீதிகளும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
அதெல்லாம் எதுக்கு பாஸு?

முதல் பாதி கல்லூரி காட்சிகளுக்கு இன்னும் சிரத்தை எடுத்திருந்தால்
`டான்' இன்னுமே கலர்ஃபுல்லாக இருந்திருக்கும். ஆனாலும், இப்போதும்
திரையரங்குகளுக்கு குடும்பமாக வந்து நிம்மதியாக ஒரு படம் பார்க்கும்
அனுபவத்தை இந்த `டான்' நிச்சயம் தரும்.
-
நன்றி: விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77640
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை