புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிசய சாளகிராமம்! I_vote_lcapஅதிசய சாளகிராமம்! I_voting_barஅதிசய சாளகிராமம்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய சாளகிராமம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:26 am

அதிசய சாளகிராமம்! E_1651806462
-
சாளகிராமம் என்பது, விஷ்ணுவின் கல் வடிவம்.
நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும்.

பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும். விஷ்ணு இந்த வடிவத்தைப்
பெற காரணம் தெரியுமா? ஒருமுறை, தேவர்கள் உள்ளிட்ட உலக
உயிர்களின் பாவம் கண்டு கோபமடைந்தார், சிவன்.

இவர்களை அடக்க, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஜலந்தரன்
என்ற அசுரனை உருவாக்கினார். அவனின் பலம் கண்டு,
தேவர்கள் உட்பட அனைவரும் நடுங்கினர்.

எப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அசுரனாக இருந்தாலும், கடவுளால்
படைக்கப்படும் ஒரு உயிருக்கு மரணம் உண்டு என்பது மட்டும்
பொது விதி; ஜலந்தரனுக்கும் இது பொருந்தும்.

விஷ்ணு பக்தையான பிருந்தா என்பவளை திருமணம் செய்திருந்தான்,
ஜலந்தரன். கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள், பிருந்தா.
இவ்வுலகில் மனமொத்த தம்பதியராக வாழ்ந்தனர்.

மனைவியின் கற்புக்கு எப்போது களங்கம் நேர்கிறதோ, அன்று தன்
உயிரை யார் வேண்டுமானாலும் பறித்து விடலாம் என்பது, ஜலந்தரனே
கேட்டுப் பெற்ற வரம். தன் மனைவி மீது அவனுக்கு அந்தளவுக்கு அபார
நம்பிக்கை.

தான் பெற்ற அதீத பலத்தால் ஆணவம் கொண்டு, பல அநியாயங்களைச்
செய்தான், ஜலந்தரன். இந்த விஷயத்தை,

சிவனின் கவனத்துக்கு, கொண்டு சென்றனர், தேவர்கள். ஜலந்தரனுக்கு
அறிவுரை சொல்லியும் கேட்காததால், அவனுடன் போர் செய்தார், சிவன்.
ஆனால், பிருந்தாவின் கற்புத்திறன் ஜலந்தரனைக் காத்தது. இந்த விபரம்
விஷ்ணுவின் கவனத்துக்கு வந்தது.

ஒருமுறை, போருக்கு சென்று விட்டான், ஜலந்தரன். மாயாவியான விஷ்ணு,
ஜலந்தரனைப் போல் தன்னை உருமாற்றி, பிருந்தா அருகில் நெருங்கினார்.
ஆனால், விஷ்ணு தன் அருகில் நெருங்கியதுமே, அது தன் கணவன் அல்ல
என, புரிந்து கொண்டாள்.

அந்தக்கணமே, தன் கற்புக்கு களங்கம் வந்து விட்டதாகவும்,
தான் வணங்கிய தெய்வமே தனக்கு எதிராக திரும்பி விட்டதையும்
அறிந்தவள், விஷ்ணுவை, கல்லாக மாறும்படி சபித்து, சாம்பலாகி விட்டாள்.
பின், ஜலந்தரன் கோபத்துடன் விஷ்ணுவுடன் மோத, அவன் கொல்லப்பட்டான்.

பிருந்தாவின் சாபத்தை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.
சூழ்நிலைக் கைதியான அவர், கல்லாக மாறி, கண்டகி நதியில் கிடந்தார்.
பிருந்தாவின் சாம்பலில் இருந்து துளசி செடி வளர்ந்தது. தன் பக்தையான
அவளுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அதையே தனக்குரிய பிரசாதமாக
ஏற்றார்.

உடுப்பி கிருஷ்ணர், உ.பி., மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள, ராதா - ராமன்
சிலைகள், சாளகிராமத்தால் ஆனவை. ஒடிசாவில், பூரி ஜகந்நாதர் கோவில்
லாக்கரில் உள்ள ஒரு சாளகிராமம், நுாற்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளியே
எடுக்கப்பட்டு பூஜிக்கப்படும் அதிசயம் நடக்கிறது.

சாளகிராம சிலைகள் உள்ள கோவில்களில் வழிபட்டால், தீராத நோய்கள்
தீரும் என்பது ஐதீகம்.

தி. செல்லப்பா
நன்றி: வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக