புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_m10ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 09, 2022 9:42 am


ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு வீடு பரிசு Tamil_News_large_3025775

கோவை : கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய வீடு கட்டி கொடுத்தார்.
கோவையில் 'ஒரு ரூபாய்க்கு இட்லி' விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள் 75. கோவை வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாட்டியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு மஹிந்திரா குழுமத்தின் சார்பில் 1.75 சென்ட் நிலம் வாங்கி கமலாத்தாள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து வழங்கினார்.

கடந்த ஆண்டு கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமான பணிகளையும் அந்நிறுவனம் துவங்கியது. கடந்த 5ம் தேதி கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.இந்நிலையில் அன்னையர் தினமான நேற்று மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி புகழ் கமலாத்தாள் பாட்டியிடம் வீட்டுக்கான சாவியை வழங்கினார்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 09, 2022 9:46 am

அன்பு வணக்கங்கள் கமலாத்தாள் அவர்களுக்கு .

மக்கள் சேவை மகேசன் சேவை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 09, 2022 11:53 am

ஒரு பல்லுப்போன பாட்டி செய்வதைப் ‘பண மூட்டைகள்’ செய்யக் கூடாதா?
‘அறம்’ என்றால் என்ன ? - என்று பக்கம் பக்கமாக அலசும் பெரும் ‘அறிஞர்’களே! கவனியுங்கள்! இந்தப் பாட்டி செய்வதுதான் அறம்! எதிர்பார்ப்பில்லை! தன் முனைப்பில்லை! வாழ்த்தை எதிர்பார்ப்பதில்லை! உங்கள் ‘மேலான’ விருதை எதிர்பார்ப்பதில்லை! தலைமுறைக்குச் சொத்துச் சேகரிக்கும் எண்ணம் இல்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 09, 2022 5:52 pm

எல்லோரும் கமலாத்தாள் ஆக இருந்தால் உலகம் இப்பிடி இருக்குமா ஐயா ?

மக்களுக்கு ஐந்து ரூபாய் மேளதாளத்துடன் கொடுத்து
ஐந்தாயிரம் கோடி சுருட்டுவார்கள் அரசியல்வாதிகள்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக