புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்., 29 பாரதிதாசன் பிறந்தநாள்
Page 1 of 1 •
ஏப்., 29 பாரதிதாசன் பிறந்தநாள்
-
-
கங்கை புத்தக நிலைய வெளியீடான, 'படவுலகில் பாரதிதாசன்' நூலிலிருந்து:
பாவேந்தர் பாரதிதாசன், திரையுலகில் எழுதிய முதல் பாடல்,
ராமானுஜர் என்ற படத்தில் இடம்பெற்றது. இதை, மணிக்கொடி
இலக்கிய அன்பர்கள் இணைந்து தயாரித்தனர்.
எழுத்தாளர், வ.ரா.,வும் இவர்களில் ஒருவர்.
'ராமானுஜர் படத்தை, பாரதி அன்பர்கள் சேர்ந்து உருவாக்குகின்றனர்.
தாங்கள் பாடல் எழுத, சென்னை வரவேண்டும்...' என, பாரதிதாசனை
அழைத்தார், வ.ரா.,கடிதத்தின் சிறப்பு வாசகம்: பாடல்களுக்குப் பை
நிறைய பணம் உண்டு.
அதை ஏற்று, சென்னை சென்று பாடல் எழுதினார், பாரதிதாசன்.
இந்த படம், 1938ல் தான் வெளிவந்தது.
டி.கே.எஸ்., சகோதரர்கள் தயாரித்த, பாலாமணி அல்லது பக்காத் திருடன்
என்ற படத்திலும், பாரதிதாசன் பாடல் எழுதியிருந்தார். இது, 1937லிலேயே
வெளிவந்து விட்டது. ஆக, பாரதிதாசன் எழுதி, முதலில் வெளியான
திரைப்படம், பாலாமணி அல்லது பக்காத் திருடன் தான்.
இந்த படத்திற்கு, பாரதிதாசனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்,
'பாலாமணி அல்லது பக்காத் திருடன் மகத்தான மூன்றாவது வாரம்.
பாலாமணிக்கு பாடல் சேர்த்தவர், புதுவை ஸ்ரீபாரதிதாசன்...' என்று,
விளம்பரம் செய்திருந்தனர்.
ஏவி.எம்.,மின், ஓர் இரவு படம், 1951ல் வெளிவந்தது.
இதில், 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா'
என்ற பாரதிதாசன் பாடலை பயன்படுத்திக் கொண்டனர்.
இதற்கு, கே.ஆர்.ராமசாமி மூலம், 1,000 ரூபாய் கொடுத்து அனுப்பினார்,
ஏவி.எம்., அந்த காலத்தில், ஒரு திரைப்பட பாடலுக்கு, 1,000 ரூபாய் வாங்கிய
முதல் கவிஞர், பாரதிதாசன் தான்.
ஆர். ஆர். சந்திரன் தயாரித்த படம், நானே ராஜா. இந்த படத்தில்,
'ஆடற்கலைக்கு அழகு தேடப் பிறந்தவள்...' என்ற பாரதிதாசன் பாடலை
இடம்பெறச் செய்ய, அவரிடம், 500 ரூபாய் சன்மானம் கொடுக்க வந்தார்,
கண்ணதாசன்.
'எவ்வளவு பணம் கொண்டு வந்தாய்?'
'ஐநுாறு...'
'ஆயிரம் ரூபாயில் ஒரு காசு குறைஞ்சாலும் முடியாது...' என்று மறுத்தார்,
பாரதிதாசன்.
உடனே, பாரதிதாசனின் மகன், மன்னர் மன்னனை, கண்ணதாசன்
சிபாரிசுக்கு அழைத்தார். உடனே அவரும், 'அதிக வசதி இல்லாமல் படம்
எடுக்கிறாங்க...' என, அப்பாவிடம் சமாதானம் கூற, பிறகு, 'சரி, கொடு...'
என, 500 ரூபாயை பெற்றுக்கொண்டாராம், பாரதிதாசன்.
சேலம், மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த, வளையாபதி படத்திற்காக,
'கமழ்ந்திடும் பூவில் எல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால்
நாதா தாவிடுதே இன்பம் மேலிடுதே...' என்ற பாடலை எழுதியிருந்தார்,
பாரதிதாசன்.
இதில், கமழ்ந்திடும் என்ற சொல், இசையமைப்புக்கு கடினமாக
இருந்ததால், மார்டன் தியேட்டர் குழுவினர், அதற்கு மாற்றாக,
'குலுங்கிடும்' என்ற வார்த்தையை சேர்த்தனர்.
பாரதிதாசனுக்கு வந்ததே கோபம்... 'எவன்டா என் பாட்டை மாத்தியவன்...
குலுங்கிடும் பூவில் எப்படித் தேனருவி வரும்...' என்று, கடுங்கோபம்
கொண்டார்.
இந்த ஒரு சொல் மாற்றத்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்று,
அங்கிருந்தவர்கள் கூறிய சமாதானத்தை ஏற்கவில்லை, பாவேந்தர்.
மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன், 40 ஆயிரம் ரூபாய்க்கு தாம்
செய்திருந்த ஒப்பந்தத்தை அப்போதே கிழித்தெறிந்துவிட்டு, இரவோடு
இரவாக புதுவைக்கு திரும்பி விட்டார், பாரதிதாசன்.
பணத்திற்கு என்றும் அவர் விலை போகாதவர் என்று நிரூபித்தது
இந்நிகழ்ச்சி.
'அய்யாவுடைய பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று, நாங்கள்
நினைக்கிறோம். நீங்கள் இப்படி கண்டிப்பு போடுகிறீர்களே...' என,
அவரிடம் சிலர் கேட்டனர்.
'என் பாடலைத் தலையில் துாக்கிக் கொண்டு போய், யார் வீட்டு வாசலிலும்,
நான் கூவி விற்பதில்லை. சரியான விலைக்கு அது விற்கிறது.
படைப்பாளியை மட்டப்படுத்திக் காட்டும் எந்த முயற்சிக்கும் என் ஆதரவு
இல்லை...' என்றார், பாரதிதாசன்.
நடுத்தெரு நாராயணன்
நன்றித திண்ணை- வாரமலர்
Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» பாரதிதாசன் பாடல்..
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» பாரதிதாசன் பாடல்..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1