உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்by ayyasamy ram Yesterday at 8:02 pm
» குளிரிரவில் தேனிலவு
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மின்கம்பியில் குருவிகள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Yesterday at 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Yesterday at 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினி செய்திகள்
இந்த வார சினி செய்திகள்
விசில் அடிக்கட்டா ..? மேடையில் விசிலடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி
-

சென்னை,
தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும்
தி வாரியர் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய புல்லட் முதல்
சிங்கிள் பாடலை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகையான கீர்த்தி ஷெட்டியும் கலந்து
கொண்டார். அப்போது பேசிய அவர், இயக்குநர் லிங்குசாமிக்கும்,
திரைப்படத்தை சேர்ந்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்
கொண்டார்.
தமிழ் ரசிகர்கள் தனக்கு மிகுந்த ஆதரவினை அளிப்பதாக கூறி நன்றி
தெரிவித்தார். அப்போது படத்தில் நடிகை விசில் அடிக்கும் காட்சிகள்
இருப்பதை அறிந்த தொகுப்பாளர், ரசிகர்களுக்காக விசிலடிக்குமாறு
கோரினார்.
இதையடுத்து இயக்குநரின் அனுமதியை பெற்ற கீர்த்தி ஷெட்டி,
மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.
-தினத்தந்தி
Re: இந்த வார சினி செய்திகள்
7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா
-

-
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ‘3’ படத்தின் மூலம் டைரக்டரானார். தொடர்ந்து 2015-ல் வெளியான ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கி இருந்தார். அதன்பிறகு அவர் படங்கள் டைரக்டு செய்யவில்லை.
இந்நிலையில், கணவர் தனுஷை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். சமீபத்தில் பயணி என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார். அடுத்து இந்தியில் ‘ஒ சாதி சல்’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
மீண்டும் படம் இயக்குவது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “வை ராஜா வை’' படம் ரிலீஸ் ஆனதும் எனக்கு தமிழ், இந்தி பட உலகில் இருந்து படம் இயக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனது குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததாலும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்ததாலும் படம் இயக்க முடியவில்லை.
தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இதனால் மீண்டும் படம் இயக்க வந்துள்ளேன். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் டைரக்டு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்க ஆர்வம் உள்ளது’’ என்றார்.
Re: இந்த வார சினி செய்திகள்
விஜய் சேதுபதி.. விடிவுகாலம் பிறந்த 2 படங்கள்
-

-
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல 2 காதல்
படம் கூடிய விரைவில் ரிலீசாக இருக்கிறது. ஆனால் படத்திற்கான
பிரமோஷன் வேலைகள் இன்னும் நடை பெறாமல் இருக்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது மும்பையில் இருந்து சென்னை
வர இருக்கிறார்.
அவர் வந்ததும் இங்கே முடிக்க வேண்டிய சில வேலைகளை மும்முரமாக
போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கும் முனைப்பில் இருக்கிறார்.
மேலும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் பிரமோஷன் வேலைகளும்
படு ஜோராக நடைபெற இருக்கிறது.
அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியால் நீண்ட நாட்களாக இழுத்துக்
கொண்டிருந்த விடுதலை படத்திற்கும் ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி
சம்பந்தப்பட்ட காட்சிகள் கூடிய விரைவில் எடுக்கப்பட இருக்கிறது.
வரும் 28ம் தேதி விடுதலை படத்தின் ஷூட்டிங் வண்டலூர் பகுதியில் நடைபெற
இருக்கிறது. இவை அனைத்தையும் விஜய் சேதுபதி ஒரே மூச்சாக முடித்துக்
கொடுக்க திட்டம் போட்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஒருவரின் வருகையால்
இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவுக்கு வர இருக்கிறது.
-
நன்றி: சினிமாபேட்டை
Re: இந்த வார சினி செய்திகள்
ஹாலிவுட்டுக்கு செல்லும், பிரபாஸ்!
பாகுபலி படத்தின் மூலம், உலகம் முழுவதும் அறியப்படும்
நடிகராகி விட்டார், பிரபாஸ். அதனால், தற்போது நேரடி ஹிந்திப்
படங்களிலும் நடித்து வருபவர், அடுத்தபடியாக, ஒரு பிரமாண்ட
ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு, ஒப்பந்தமாகியுள்ளார்.
'பாகுபலி படத்தை விடவும், பிரமாண்டமான பட்ஜெட்டில் அந்த
படம் தயாராக இருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு,
அப்படத்தில் அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சிகளிலும்
நடிக்கவிருக்கிறேன். அந்த படத்துக்காக என், 'பாடி லாங்குவேஜை'
முழுமையாக மாற்றி நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்...'
என்கிறார், பிரபாஸ்.
— சினிமா பொன்னையா
Re: இந்த வார சினி செய்திகள்
'ஹோம்லி இமேஜை' துாக்கி எறிந்த, இனியா!
வாகை சூடவா இனியாவுக்கு, எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை.
அதனால், சில படங்களில் வில்லியாகவும், மம்மூட்டி போன்ற மூத்த
நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்தார்.
இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து அடுத்த ரவுண்டை
துவக்கியுள்ள இனியா, யாரிடத்திலும், 'ஹீரோயின்' வாய்ப்பு
கேட்பதில்லை.
மாறாக, 'கவர்ச்சிகரமாக அல்லது வில்லத்தனமாக ஏதாவது,
'வெயிட் ரோல்' இருந்தால் கொடுங்கள். முடிந்தவரை இறங்கி
அடிக்கிறேன்...' என்று, வரிந்து கட்டியுள்ளார். கூடவே, 'என் வில்லி
அவதாரத்துக்கு, படையப்பா நீலாம்பரி தான் ரோல் மாடல். அதை
மனதில் கொண்டு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, கூறுகிறார்.
எலீசா
Re: இந்த வார சினி செய்திகள்
'இமேஷை' மாற்றும், சன்னி லியோன்!
ஜெய் நடித்த, வடகறி என்ற படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடி,
தமிழில் அறிமுகமான, சன்னி லியோன், அதையடுத்து, வீரமாதேவி
என்ற சரித்திரப் படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. என்றாலும்,
'தமிழ் சினிமாவில் கொடி நாட்டியே தீருவேன்...' என்ற வெறியோடு
தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார், சன்னி லியோன்.
தற்போது, ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில், முக்கிய வேடத்தில்
நடித்திருக்கிறார். அதோடு, 'சன்னிலியோன் என்றாலே, பாலிவுட்
சினிமா ஆபாச நடிகை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள்,
இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை அதிரடியான,
'பார்பாமன்ஸ்' நடிகையாக பார்க்கப் போகின்றனர். அந்த அளவுக்கு,
இதுவரை சினிமாவில் நான் கற்றுக்கொண்ட மொத்த நடிப்பு
வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கி வைத்துள்ளேன்...'
என்கிறார்.
— எலீசா
Re: இந்த வார சினி செய்திகள்
தெலுங்கில், சொல்லி அடிக்கும், வரலட்சுமி!
தமிழை விட தெலுங்கில், தனக்கு பெரிய சம்பளம் தருவதாக
பெருமையாகப் பேசிக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்,
தன் அப்பா வயது, கதாநாயகர்களுடன் நடிப்பதற்கும்
தயங்குவதில்லை.
தற்போது, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிப்பவர், தொடர்ந்து,
'சீனியர் சிட்டிசன்'களுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும்
டோலிவுட்டில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அடுத்தபடியாக, தமிழில் நடிப்பதற்கு, கோலிவுட் தயாரிப்பாளர்கள்
அழைத்தபோது, 'தெலுங்கில் தருவது போன்று, பெரிய சம்பளம்
தந்தால் நடிக்கிறேன். இல்லையேல், என் வீடு இருக்கிற பக்கமே
வந்துடாதீங்க...' என்று எகிறியடித்திருக்கிறார், அம்மணி.
— எலீசா
Re: இந்த வார சினி செய்திகள்
ஹிந்தி சினிமாவை தவிர்க்கும், மகேஷ்பாபு!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான, மகேஷ் பாபு நடித்த சில படங்கள்,
ஹிந்தியிலும், 'ரீ - மேக்' செய்யப்படுகின்றன. அந்த படங்களில் நடிக்க,
ஹிந்தி பட இயக்குனர்கள் அழைத்தபோது, மறுத்து விட்டார்.
'என்னை, சூப்பர் ஸ்டார் நடிகர் ஆக்கியது, தெலுங்கு சினிமா ரசிகர்கள்
தான். அதனால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து, தெலுங்கு
நடிகராக மட்டுமே இருப்பேன்.
'அதோடு, நான் நடிக்கும் தெலுங்கு படங்கள், உலக அளவில் வியாபாரம்
ஆகி வருகின்றன. அதனால், நான் நடிக்கும் படங்களை, 'டப்பிங்' செய்து,
ஹிந்தியில் வெளியிடுவேன். ஒருபோதும் நேரடி ஹிந்திப் படங்களில்
நடிக்க மாட்டேன்...' என்று, தேடி வந்த வாய்ப்புகளை, திருப்பி
அனுப்பியிருக்கிறார், மகேஷ்பாபு.
— சினிமா பொன்னையா
Re: இந்த வார சினி செய்திகள்
சினி துளிகள்!
* ராஜ்கிரண் நடிப்பில், ப.பாண்டி என்ற படத்தை இயக்கிய, தனுஷ்,
அதன்பிறகு இயக்கிய, நான் ருத்ரன் என்ற படம், சில ஆண்டுகளாக
கிடப்பில் உள்ளது. தற்போது, காமெடி கதையில் ஒரு படத்தை இயக்கி,
நடிக்க தயாராகி வருகிறார்.
* நகர்ப்புற கதைகளை விட, மதுரை போன்ற மண் வாசனை கதைகளில்,
கிராமத்து இளைஞனாக நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார்,
விஷால்.
-தினமலர்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|