புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_m10யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சொல்லுவது பார்க்கலாம்


   
   

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 12:48 pm

First topic message reminder :

மூன்று புலத்தில் மேய்ந்த யானைகள், ஐந்து வழியாகச் சென்று, ஏழு குளத்தில் நீருண்டு, ஒன்பது மாதத்தடியில் நின்று, பத்து வாசலில் பிரிந்து சென்றது என்றால் மொத்த யானைகள் எத்தனை?


முடிந்தால் சொல்லுங்கள் பர்ர்போம்


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jan 22, 2010 8:56 pm

யுவா wrote:சரியான போர் – ங்க. தமிழ் ‘போர்’ இல்ல. இங்க்லீஷ் Bore. இந்த மாதிரி போரடிக்கும்போதெல்லாம் மூளையைக் கசக்கினா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும்ல?

அதுனால இன்னைக்கே – சில புதிர்கள். கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?

(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)

20x4 =80
5x3 = 15
2x2=4
1x1 = 1


(4+3+2+1=10)
(80+15+4+1=100)



யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 Skirupairajahblackjh18
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 1:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியான பதில் வாழ்த்துக்கள் கிருபா





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 1:44 pm

விடுகதைகள்

1.​ நீலக் கடலிலே வெண் பஞ்சு மிதக்குது.​ அது என்ன?

2.​ பற்கள் பல உண்டு.​ கடிக்க மட்டும் தெரியாது.​ அது என்ன?

3.​ பூவில் பிறக்கும்;​ நாவில் சுவைக்கும்.​ அது என்ன?

4.​ பாங்காய் இருப்பாள்,​​ பட்டென்று போவாள்.​ அவள் யார்?

5.​ மண்ணில் பிறந்து,​​ விண்ணில் மறையும்.​ அது என்ன?

6.​ மண்ணுக்குள் பிறக்கும்; மங்கையருக்கு அழகுத் தரும். அது என்ன?

7.​ அது ஓர் அழகு தேவதை,​​ ஆடும் தேவதை.​ அது என்ன?

8.​ அகன்ற வாய் உடையவன்;​ திறந்த வாய் மூடாதவன்.​ அவன் யார்?

9.​ கண்ணால் பார்க்கலாம்;​ கையால் பிடிக்க முடியாது.​ அது என்ன?

10.​ காலில்லாத பந்தலைக் காண காண வினோதம்.​ அது என்ன?

11.​ சட்டையைக் கழற்றியதும்,​​ சடக்கென்று உள்ளே விழும்.​ அது என்ன?

12.​ தண்ணீர் இல்லாமல் வளரும்,​​ தரையில்லாமல் படரும்.​ அது என்ன?

13.​ கனிக்கெல்லாம் கனி,​​ திகட்டாத கனி.​ அது என்ன?

14.​ ஒரு கிணற்றில் ஒரே தவளை.​ அது என்ன?

15.​ உருவம் உண்டு,​​ உயிர் இல்லை.​ அது என்ன?​​





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Jan 25, 2010 2:19 pm

1. வானம் 2.சீப்பு 3. தேன் 6.மஞ்சள் 13.மாங்கனி 14.நிலா 15.சிலை 11.கிணற்று நீர்



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 25, 2010 2:23 pm

யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 10823_NpAdvSinglePhoto

1.மேகம்
2.சீப்பு
3.தேன்
4.மண்பாண்டம்
5.புகை
6.மஞ்சள்
7.மயில்
8.செக்கு
9.நிழல்
10.வானம்
11.வாழைப்பழம்
12.தலைமுடி
13.பிள்ளைக் கனி
14.நாக்கு
15.சட்டை



யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 2:31 pm

தமிழரே அசத்திட்டீங்க போங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 2:32 pm

yamuna wrote:1. வானம் 2.சீப்பு 3. தேன் 6.மஞ்சள் 13.மாங்கனி 14.நிலா 15.சிலை 11.கிணற்று நீர்

வாழ்த்துக்கள் யமுனா.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 2:33 pm

Tamilzhan wrote:யார் சொல்லுவது பார்க்கலாம் - Page 6 10823_NpAdvSinglePhoto

1.மேகம்
2.சீப்பு
3.தேன்
4.மண்பாண்டம்
5.புகை
6.மஞ்சள்
7.மயில்
8.செக்கு
9.நிழல்
10.வானம்
11.வாழைப்பழம்
12.தலைமுடி
13.பிள்ளைக் கனி
14.நாக்கு
15.சட்டை


சுட்டது தானே ..... சிரி



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Jan 25, 2010 2:48 pm

கரெக்ட் எப்படி சொன்னிங்க ? தமிலான்னா பற்றி தெரியுமா



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 2:51 pm

எனக்கு தெரியும் ... ஜாலி



Sponsored content

PostSponsored content



Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக