புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
6 Posts - 23%
heezulia
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
5 Posts - 19%
i6appar
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
3 Posts - 12%
Jenila
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
88 Posts - 37%
i6appar
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_m10ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jan 21, 2010 10:00 am

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

ஹேக்கர்களின் புதிய இலக்குகள் Hacker01கம்ப்யூட்டர்
பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த
ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ்
மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என
எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட்
சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச்
செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து,
அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை
மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம்
பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட்
ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின்
பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச்
சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.
அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன்
புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர்
புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக
முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை
முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள்
நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக்
காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து
தெரிவித்துள்ளது.
மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக்
மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு
இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால்,
இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில்
சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை
குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 10:15 am

அருமை வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக