ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை

2 posters

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை Empty படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை

Post by ayyasamy ram Wed Apr 20, 2022 9:18 pm

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை GcyC9YE
-
படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை GrkHc04
-

இந்திய சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் அவரது
மனைவி சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு
இந்தியில், ‘பூலே’ என்ற படம் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஜோதிராவ் பூலேவின் 195வது பிறந்தநாளில்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்.
இதனை தமிழில், ‘பாபநாசம்’ படத்தில் பெண் போலீஸ் அதிகாரியின்
கணவராக நடித்த பிரபல திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான
ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்குகிறார்.

ஏற்கனவே சமூக சேவகர் சிந்துதாய் சப்கலின் வாழ்க்கையை
‘மீ சிந்துதாய் சப்கல்’ எனப் படமாக எடுத்து அதற்காக தேசிய விருது
பெற்றவர் ஆனந்த். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர் கவுர் ஹரிதாஸ் பற்றின
வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து பலரையும் கவனிக்க வைத்தார்.

சுயசரிதைகளில் ஆர்வமுள்ள ஆனந்த் இப்போது ஜோதிராவ், சாவித்ரிபாய்
பூலேவின் கதையைப் படமாக்க உள்ளார். ‘‘இந்தியாவில் அறியப்படாத
ஹீரோக்களின் கதைகள் நிறைய உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர்
அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள திரைப்படங்களே சிறந்த வழி...’’
என்கிறார் ஆனந்த் நாராயண் மகாதேவன்.

தொகுப்பு: குங்குமம் டீம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை Empty Re: படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை

Post by ayyasamy ram Wed Apr 20, 2022 9:19 pm

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை YeeO9MD
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76271
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை Empty Re: படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை

Post by Dr.S.Soundarapandian Thu Apr 21, 2022 12:17 pm

“ ‘‘இந்தியாவில் அறியப்படாத
ஹீரோக்களின் கதைகள் நிறைய உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர்
அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள திரைப்படங்களே சிறந்த வழி...’’என்கிறார் ஆனந்த் நாராயண் மகாதேவன்.”

உண்மை! உண்மை!
இன்று , பணமூட்டைகளே ‘ஹீரோக்கள்’!
அன்று அப்படியல்ல!
தியாகிகளே ஹீரோக்களாக இருந்தார்கள்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7424
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை Empty Re: படமாகிறது ஜோதிராவ் பூலே வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை