புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொக்க வைக்கும் சோனியா
Page 1 of 1 •
-
சமீப காலமாக, தமிழ் சினிமாவுக்குப் புதுமுக கதாநாயகிகளின் வரவு
அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கல்லூரி மாணவியும், புதுமுக
நடிகையுமான சோனியா, இளம் கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார்.
ஆடம்பரமில்லாத அழகுடன் இருக்கும் சோனியா, ஏராளமான விளம்பரப்
படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் நடந்த உரையாடல்…
விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பது பற்றி கூறுங்கள்?
“சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த நான், தனியார் கல்லூரியில்
பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். எனக்கு நடிப்பின் மீது ஆர்வம்
அதிகம். சிறு வயதில் இருந்தே விளம்பரப் படங்களில் நடித்துக்
கொண்டிருக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள ‘டைரி’
என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில்
ஒரு பாடலிலும் நடித்திருக்கிறேன்.
நான் நடித்திருக்கும் இரண்டாவது படத்துக்கு இன்னும் பெயர்
வைக்கவில்லை. அந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் இணை
கதாநாயகியாக நடித்திருக்கிறேன். எது உண்மை; எது பொய் என்று
தெரியாத வகையிலான ‘பேண்டசி’ திரைப்படம் அது.
அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘எதற்கும்
துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறேன். குடும்ப சென்டிமென்ட் மற்றும்
அதிரடி காட்சிகள் கலந்த படம் அது.
இப்போது என்ன படத்தில் நடித்து வருகிறீர்கள்?
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் தணிகை,
கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறேன்.
நான் கதாநாயகியாக நடித்து வரும் முதல் படம் இது. இந்தப் படத்துக்கும்
இன்னும் பெயர் வைக்கவில்லை.
நான் எத்தனை படங்களில் நடித்தாலும், முதன் முதலில் கதாநாயகியான
இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது.
அறிமுகமான குறுகிய காலத்தில் பிரபல நடிகர்களின் படங்களிலும்,
பெரிய நிறுவனங்களின் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை
எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.
-தினத்தந்தி- தேவதை
Similar topics
» சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா
» சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா....
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|