ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am

» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am

» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm

Top posting users this week
ayyasamy ram
இந்த வார சினிமா துளிகள் Vote_lcapஇந்த வார சினிமா துளிகள் Voting_barஇந்த வார சினிமா துளிகள் Vote_rcap 
mohamed nizamudeen
இந்த வார சினிமா துளிகள் Vote_lcapஇந்த வார சினிமா துளிகள் Voting_barஇந்த வார சினிமா துளிகள் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


இந்த வார சினிமா துளிகள்

இந்த வார சினிமா துளிகள் Empty இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:48 pm

கமலின் தேடல்!


-
இந்த வார சினிமா துளிகள் Kamal22323-1558602764_23052019_SPP_CMY
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,
இப்போது வரை, 'ஹீரோ' ஆக நடித்து வரும் கமலஹாசன்,
தன் ஒவ்வொரு படத்திலும், ஹாலிவுட்டில் பயன்படுத்தும்
புது தொழில்நுட்பத்தை, இங்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம்
காட்டுகிறார்.

அந்த வகையில், தற்போது நடித்துள்ள, விக்ரம் படத்தில், ஹாலிவுட்
டெக்னாலஜியைப் பயன்படுத்தி, 'ஆக் ஷன்' காட்சிகளில்
நடித்திருக்கிறார். இதேபோல், அடுத்து நடிக்கப் போகும் புதிய
படத்திற்காக, அமெரிக்கா சென்று, புதிய தொழில்நுட்பத்தை கற்று,
அதை, தன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்த
இருக்கிறார்.

பெரும்பாலான நடிகர் - நடிகையர், ஒரு படத்தில் நடித்து முடித்ததும்,
வெளிநாடுகளுக்கு ஜாலியாக, 'டூர்' செல்கின்றனர். இந்நிலையில்,
கமலஹாசனோ, ஒரு படத்தில் நடித்து முடித்ததும், அடுத்த
படத்திற்காக, புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக,
வெளிநாடு சென்று வருகிறார்.

சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Sun Apr 17, 2022 5:06 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:48 pm


ராசியானார், ராசி கண்ணா!


-
இந்த வார சினிமா துளிகள் Rashikhanna_1534569647
கவர்ச்சி கதவுகளை திறந்த பிறகு, ராசியான நடிகையாகி விட்ட,
ராசி கண்ணா, தென் மாநில சினிமா மட்டுமின்றி, பாலிவுட் வரை கொடி
நாட்டி இருக்கிறார். அதோடு, 'மெகா ஹீரோ'களின் அன்புக்கு பாத்திரமாகி
விட்டதால், சில நடிகர்கள், தங்களுக்கான கதை கேட்கும்போதே,
ராசி கண்ணாவை சிபாரிசு செய்கின்றனர்.

இதுவரை, இரண்டாம் தட்டு 'ஹீரோ'களுடன் நடித்து வருபவர்,
அடுத்து மேல்தட்டு, 'ஹீரோ'களின் படங்களை கைப்பற்றி, 'நம்பர் ஒன்'
இடத்தை பிடிப்பதற்கு, தீவிரம் காட்டி வருகிறார்.

அதன் காரணமாக, 'பிகினி, லிப் லாக்' என்று, படத்துக்கு படம் அட்டகாசம்
செய்ய, தான் தயாராகி விட்டதாக, மெகா பட வாலாக்களுக்கு சுற்றறிக்கை
விட்டுள்ளார்.

எலீசா


Last edited by ayyasamy ram on Sun Apr 17, 2022 4:59 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:48 pmஆன்மிக தலங்களுக்கு, 'விசிட்' அடிக்கும் நடிகையர்!


-
இந்த வார சினிமா துளிகள் W7tBEOr

த்ரிஷா, சமந்தா, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பல நடிகையர்,
சமீபகாலமாக, ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி, 'விசிட்' அடிக்கின்றனர்.
அதோடு, எந்நேரமும், 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்த
இந்த நடிகைகள், சமீபகாலமாக, யோகாவில் கூடுதல் கவனம்
செலுத்துகின்றனர்.

அதன் காரணமாக, தமிழ், தெலுங்கு சினிமாவின் பெரும்பாலான நடிகையர்,
கோவையில் உள்ள ஈஷா மையத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
அங்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மேற்படி
நடிகையர், 'இது போன்ற இடங்களுக்கு சென்று வரும்போது, 'பாசிட்டிவ்
எனர்ஜி'யும், மனதுக்கு முழு நிம்மதியும் கிடைக்கிறது...' என்று சிலிர்ப்புடன்
தெரிவிக்கின்றனர்.

— எலீசா


Last edited by ayyasamy ram on Sun Apr 17, 2022 5:02 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:49 pm


பாகிஸ்தான் ரசிகர்கள்!


-
இந்த வார சினிமா துளிகள் Anirudh-Ravichander
விஜய் நடித்து வெளியான, மாஸ்டர் படத்தில், அனிருத் இசையில் இடம்
பெற்ற, 'வாத்தி கம்மிங்...' பாடலும், அதற்கு, விஜய் ஆடியிருந்த நடனமும்,
பாகிஸ்தான் ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அந்த பாடல், தங்களை பெரியளவில், கவர்ந்து விட்டதாக, 'சோஷியல்
மீடியா'வில் அப்போது, பாகிஸ்தான் ரசிகர்கள், 'கமென்ட்' கொடுத்தனர்.

அதன் காரணமாகவே, இப்போது, பீஸ்ட் படத்துக்கு இசையமைத்துள்ள
அனிருத், பாகிஸ்தான் ரசிகர்களை கருத்தில் கொண்டு, 'அரபிக் குத்து...'
என்று, ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார்.

இஸ்லாமிய நாடுகளில் ஒலிக்கும் இசைக்கருவிகள் மற்றும் அந்நாட்டு
பாடல்களின் சாயலிலேயே இந்த பாடலையும் உருவாக்கியுள்ளார்.
அதனால், பீஸ்ட் படத்தின், 'அரபிக் குத்து...' பாடலும், தற்போது,
பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் ரசிகர்களிடத்திலும் வரவேற்பு
பெற்று வருகிறது.

சி.பொ.,


Last edited by ayyasamy ram on Sun Apr 17, 2022 5:07 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:49 pmஆர்யாவுக்கு வந்த ஆசை!


-
இந்த வார சினிமா துளிகள் Images?q=tbn:ANd9GcRk4J5jhg1Tsfgy8_fX0jTElt_3bu0bEWUtfg&usqp=CAU
தற்போது, தமிழ் சினிமாவிலிருந்து, விஜய், தனுஷ், கார்த்தி, விஷால்,
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி என, பலரும் நேரடி தெலுங்கு
படங்களில் நடித்து வருவதால், ஆர்யாவுக்கும், டோலிவுட்டில் கோலோச்ச
வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, தெலுங்கு, 'ஹீரோ'கள் நடித்துள்ள படங்களின்
ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ளும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை
படத்தில், குத்து சண்டை வீரராக தான் நடித்த அதிரடி வீடியோக்களை
அங்குள்ள இயக்குனர்களின் பார்வைக்கு வைக்கிறார்.

'எத்தனை, 'ரிஸ்க்'கான, 'ஆக் ஷன்' காட்சிகள் என்றாலும், உயிரைக் கூட
துச்சமாக நினைத்து நடிப்பேன். அதனால், எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும்
கொடுத்து பாருங்கள், டோலிவுட்டையே தெறிக்க விட்டு காட்டுகிறேன்...'
என்று, தீவிர படவேட்டை நடத்தி வருகிறார்.

சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Sun Apr 17, 2022 5:03 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 4:50 pmசினி துளிகள்!


-
இந்த வார சினிமா துளிகள் 120125-118020-samantha2
* எந்த விழாக்களில் கலந்து கொண்டாலும், ஒரு லட்சம் ரூபாய்க்கும்
அதிகமான விலையில் வாங்கிய, 'காஸ்ட்லி'யான உடைகளை அணிந்து
வந்து, அனைவரையும் கவர்ந்து இழுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்,
சமந்தா.
-
இந்த வார சினிமா துளிகள் 83319
* ஜெயம் ரவி, உதயநிதி நடிக்கும் படங்களில்,கதாநாயகியாக ஒப்பந்தம்
ஆகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, பாலா இயக்கும் படத்திலும்
நடிக்கப் போகிறார்.

-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76277
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை