ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Today at 7:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை

3 posters

 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை Empty டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை

Post by ayyasamy ram Sun Apr 17, 2022 10:16 am

 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை 150299
-
2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில்,
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கமும்,
முன்னணி வீரர் சாஜன் பிரகாஷ் தங்கப் பதக்கமும் வென்று
நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் பல்வேறு
நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை
வென்றுள்ளார். இந்நிலையில் டென்மார்க் தலைநகர்
கோபன்ஹேகனில் நடைபெற்றுவந்த, 2022-ம் ஆண்டு
டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின், 1500 மீட்டர் பிரிவின்
இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்துகொண்டனர்.

இதில், இரண்டாவது இடத்தைப் பிடித்து வேதாந்த் மாதவன்
வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில கலந்து
கொண்டு வேதாந்த் மாதவன் வெண்கலப் பதக்கத்தை
வென்றிருந்தார். மேலும், கடந்த ஆண்டு தேசிய அளவில் நடந்த
போட்டிகளில் 7 பதக்கங்களை வென்று வேதாந்த் மாதவன்
அசத்தினார்.
-
 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை 1650126466686
இதேபோல் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில்,
இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் தங்கப்
பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
-
-புதியதலைமுறை செய்திகள்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை Empty Re: டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை

Post by T.N.Balasubramanian Sun Apr 17, 2022 11:15 pm

வாழ்த்துகள் வீரர்களே அன்பு மலர் அன்பு மலர்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை Empty Re: டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை

Post by krishnaamma Mon Apr 18, 2022 8:00 pm

வாழ்த்துகள் இருவருக்கும் புன்னகை..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

 டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை Empty Re: டேனிஷ் நீச்சல் போட்டி: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை