உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்by T.N.Balasubramanian Today at 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பூக்கள்! - நிஜாம்
5 posters
Page 2 of 4 •
1, 2, 3, 4 

சிரிப்பூக்கள்! - நிஜாம்
First topic message reminder :

தினமலர் சிறுவர்மலர்

தினமலர் சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian likes this post
Re: சிரிப்பூக்கள்! - நிஜாம்
ரசிக்கும்படியான நல்ல நகைச்சுவை கோர்வை.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32951
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
ayyasamy ram likes this post
சிரிப்பூக்கள்! - நிஜாம்
பாமா கோபாலன்
வேதா கோபாலன்
இருவரும் தேர்ந்தெடுத்த ஜோக் போட்டி!
-------------------------------
மனைவி:
"என்னாச்சி? எதுக்கு இப்படி நடு ராத்திரி எந்திரிச்சி தூங்காம உக்காந்திருக்கிங்க?"
இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட பரிசுக்குரிய
டாப் டென் ஜோக்ஸ் இவை:
---------------------------------
1.Vignesh Writes
வயிறு கடமுடங்குது. ட்ரம்பு சொன்ன மாதிரி கொரோனா வராம இருக்க ரசத்துல கிருமிநாசினி கலந்துட்டியோன்னு பாக்குறேன்
--------------------------------
2 மூ. மோகன்
தினமும் தேவதை மாதிரி கனவுல வந்துக்கிட்டிருந்த நடிகைகள், ஊரடங்கால மேக்-அப் இல்லாம ஒரிஜினல் முகத்தோடு வர்றாங்கடி!
---------------------------------
3.Ganesa Murthy K Subhamooka
ஒரு மீட்டர் இடைவெளின்னு காரணம் சொல்லி என்னைக் கீழே படுக்க வச்சா எப்படிடீ தூக்கம் வரும்?
---------------------------------
4.பார்த்தசாரதி
அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கையைக் கழுவச் சொன்னதை மறந்திட்டு, ரெண்டுமணி நேரமா தூங்கிட்டேன்!
---------------------------------
5.Shanthi R
நேத்திக்கு நான் போட்ட 36 க்கு 36 புள்ளிக் கோலத்தை பாத்துட்டு கோடி வீட்டு விமலா நாளைக்கு எங்காத்துலயும் கோலம் போட்டுக் குடுங்கோன்னா, நான் போய் போட்டுட்டு நம்மாத்துலயும் போட்டுட்டு வரேன் நீ தூங்கு!
---------------------------------
6.Thiruppathikavi
ஏதோ ஒரு பவர் எனக்குள்ள வந்துருக்கற மாதிரி தெரியுதுடி. பாத்ரூம் போறதுக்கு கதவத் தொறந்தா தானா...லைட் எரியுது..கதவ மூடுனா தானா லைட்
ஆஃப் ஆகுதுடி
மனைவி: சனியனே...பிரிஜ்ல உச்சா போயி வெச்சிருக்கே!.
---------------------------------
7.Janani Antonyraj
அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்னு மார்ச் 23 அன்னிக்கு கேட்டே.. அடுத்த வாரம் போன்னு சொன்னத நினைச்சேன். தூக்கம் வரல்லை.
---------------------------------
8.Swaminathan
நேத்து,
'குட் நைட்'னு வேலைக்காரி மெசேஜ் போட்டா..அதுக்கு ரிப்ளை பண்ணினேனான்னு தெரியல..!
---------------------------------
9.Amudhan Shanthi
கனவுல வந்து நீ 'இதைத் தவிர உங்க ஆபீஸ்ல லீவு கொடுப்பாங்கல்ல?' ன்னு கேட்டே!
---------------------------------
10.Kalaivanan Kannu
நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...
--
(நன்றி: ஃபேஸ்புக்)

Dr.S.Soundarapandian and ayyasamy ram like this post
Re: சிரிப்பூக்கள்! - நிஜாம்
நல்ல நகைச்சுவை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32951
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
mohamed nizamudeen likes this post
Re: சிரிப்பூக்கள்! - நிஜாம்
“நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...”

T.N.Balasubramanian likes this post
Re: சிரிப்பூக்கள்! - நிஜாம்
மேற்கோள் செய்த பதிவு: 1362907Dr.S.Soundarapandian wrote: “நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...”![]()
![]()
![]()
யாரந்த சகுனி????????????
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32951
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
mohamed nizamudeen likes this post
Re: சிரிப்பூக்கள்! - நிஜாம்
"நேத்து தாயம் விளையாடும் போது match fixing நடந்து இருக்குமோனு சந்தேகமா இருக்குடி...
--"=
விளையாட்டிலும் கார்பொரேட்! .......... கழுவி ஊத்துது உலகம்!
மனித நாகரிகம், பண்பாடு ...... காலியோ காலி!
--"=
விளையாட்டிலும் கார்பொரேட்! .......... கழுவி ஊத்துது உலகம்!
மனித நாகரிகம், பண்பாடு ...... காலியோ காலி!
Page 2 of 4 •
1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|