புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
181 Posts - 77%
heezulia
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
10 Posts - 4%
prajai
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
1 Post - 0%
Guna.D
‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_m10‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 6:34 am

‛குல்ட் ஆர்ட்' ஓவியமல்ல, துணியில் தீட்டிய காவியம்.. Tamil_News_large_3005131
-

துணியில், துணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‛குல்ட் ஆர்ட்'
என்ற துணி ஓவியக் கண்காட்சி சென்னையில் நடந்து வருகிறது

குல்ட் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ‛முகங்கள்' என்ற தலைப்பில்
நடைபெறும் இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள இருபது
கலைஞர்கள் உருவாக்கிய முப்பத்து மூன்று ஒவியங்கள் இடம்
பெற்றுள்ளன.

எப்படி இப்படிப்பட்ட ஒவியத்தை உருவாக்கினார்கள் என்று வியந்து
போகுமளவிற்கு ஒவ்வொரு ஓவியமும் அவ்வளவு அழகாக உள்ளது.

பொதுவாக சுவர்களில் வெள்ளை பேப்பரில் வண்ண பெயிண்ட் மை
கொண்டு ஒவியம் வரைவர் ஆனால் இந்த துணி ஓவியத்தில்
சாதாரணமாக கிடைக்கும் வண்ண நுால்களைக் கொண்டு நுட்பமாக
தைத்து உருவாக்க வேண்டும்.

ஆனால் துணி கொண்டு தைத்து உருவாக்கிய ஒவியம் என்றே சொல்ல
முடியாத அளவிற்கு தத்ரூபமாக உள்ளது, அருகில் சென்று தொட்டுப்
பார்த்தால் மட்டுமே அனைத்தும் துணி என்பது தெரியவரும்.

கண்காட்சியினை டாக்டர் ஐஸ்வர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்,
ஒருங்கிணைப்பாளர் தீனா கட்வால் வரவேற்றார்,வர்ஷா வரவேற்று
பேசினார்.அவர் பேசுகையில்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் அந்த அளவிற்கு நமது
சந்தோஷம் துக்கம் வலி வேதனை என்று எல்லா உணர்வுகளையும்
வெளிப்படுத்தும் முகத்தை அதே உணர்வுடன் கலைஞர்கள் தங்களது
துணி ஓவியத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.

அதிலும் வேலை செய்யும் பெண் ஒருவரின் முகமே தெரியாது
ஆனால் அவரின் வலி தெரியும் அந்த அளவிற்கு ஓவியத்தில் நுட்பத்தை
காட்டியுள்ளது இன்னும் சிறப்பு. ஒவியத்தில் இடம் பெற்றுள்ள பெண்களின்
விரல் நகங்கள் கூட உண்மையில் எப்படி இருக்குமோ அப்படி
உருவாக்கியுள்ளனர், இந்த துணி ஓவிய கண்காட்சியை எல்லோரும் வந்து
பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் இந்த கலையை பரப்பவேண்டும்
அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கண்காட்சி என்றார்.

-எல்.முருகராஜ்-தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 12, 2022 7:54 am

எனது உறவினர் ஒருவர் இந்த கவில்ட் தயாரிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவர்.
முகநூலிலும் அதிகம் காணப்படுவார்.68 வயது . அதிக விலை கொடுத்து
அதற்குரிய தையல் மெஷின் வாங்கி பொழுபோக்கிற்காக செய்கிறார்.

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 12, 2022 2:41 pm

தொழிலையும் ஓவியத்தையும் கலந்து , ஒரு புது உலகத்தைத் திறந்துவிட்டுள்ளனர்!
சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக