புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு Poll_c10கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு Poll_m10கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 7:51 am

கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு 526319
-
வாஷிங்டன்

கழிப்பறையை ஒரு முறை சுத்தம் செய்ய6 லிட்டர் தண்ணீர்
வீணாக செலவு செய்யப்படுவதாகவும், அதை குறைக்க
‘பாக்டீரியா-விரட்டும் பூச்சு’ என்ற திரவத்தை கண்டு
பிடித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் கள் கூறுகிறார்கள்.

உலக கழிப்பறை தினம் நவம்பர் 19-ம் தேதி உலகம் முழுவதும்
அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் கழிப்பறையின் நன்மை,
அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், கழிப்பறையில் வீணாகும் தண்ணீர் குறித்தும்,
அதை சரிசெய்ய புதிய வழிமுறைகள் பற்றியும் ஒரு ஆய்வு
கட்டுரையானது நேச்சர் சஸ்டைனபிலிட்டி இதழில்
வெளியிடப்பட்டது.

அதில், ஒரு முறை கழிப்பறையை பயன்படுத்திய பின்னர்,
அதை சுத்தம் செய்ய 6 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதாகவும்,
கோடிக்கணக்கான மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத
அதேவேளையில், உலகம் முழுவதும் ஒரு நாளில் 141 பில்லியன்
தண்ணீர் இதற்காக செலவு செய்யப்படுவதாகவும்
கூறப்பட்டுள்ளது.

ஆய்வு கட்டுரை குறித்து, அமெரிக்காவின் பென்சில்வேனியா
மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தக்-சிங் வோங்
கூறுகையில், “நாங்கள் வலுவான உயிர் ஈர்க்கப்பட்ட, திரவ,
கசடு மற்றும் பாக்டீரியாவை விரட்டும் பூச்சு ஒன்றை
உருவாக்கியுள்ளோம்.
இதன் மூலம் கழிப்பறையை சுயமாக சுத்தம் செய்யமுடியும்.

திரவ-செறிவூட்டப்பட்ட மென்மையான மேற்பரப்பு
(எல்இஎஸ்எஸ்) திரவத்தை பீங்கான் கழிப்பறை கோப்பையில்
இரண்டு வகையில் தெளிக்க வேண்டும்.

முதலில் தெளிப்புக்கு பயன்படுத்தப்படும் திரவமானது,
மூலக்கூறு ஒட்டப்பட்ட பாலிமர்களில் இருந்து உருவாக்கப்பட்டது.
இது மிகவும் மென்மையான மற்றும் தண்ணீரை ஒட்டவிடாமல்
விரட்டும் அடித்தளத்தை உருவாக்கும்.

கழிப்பறை கோப்பையில் தெளிக்கும் முதல் திரவம், மிகவும்
மென்மையான மேற்பரப்பை உருவாக்கும் அதே வேளையில்,
2வது திரவ தெளிப்பு வழுக்கும் மேற்பரப்பை உருவாக்கும்.
அதில் உள்ள நானோஸ்கோபிக், ஏற்கனவே கோப்பையில்
இருக்கும் திரவத்தை சுற்றி ஒரு மெல்லிய மசகு எண்ணெய்யை
உட்செலுத்துகிறது.

இப்போது கழிப்பறையை பயன்படுத்தும்போது, அதில் நமது
கழிவுகள் எதும் ஒட்டாது. அதேபோல் எந்த தொற்று கிருமிகளும்
கழிப்பறையில் உருவாகாது.

இந்த திரவங்கள் ஒருமுறை கழிப்பறை கோப்பையில் பயன்
படுத்தப்பட்டால், சுமார் 500 முறைக்கு மேல் தண்ணீர் ஊற்றி
சுத்தம் செய்ய தேவையில்லை.

இந்த வழிமுறைகளை உலக மக்கள் பயன்படுத்தினால்,
கழிப்பறையில் வீணாகும்தண்ணீரை, பல மடங்கு மிச்சப்படுத்தலாம்.
இந்த திரவங்களை சிறுநீர் கோப்பைகளிலும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக