புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_m10ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 12:59 pm

ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி!  Vikatan%2F2020-04%2Fca446537-7581-490c-ab41-0ee280ac41f7%2F1_xzgVoR1tItc_DIqChEg7dA.jpeg?rect=0%2C0%2C960%2C540&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று,
146 புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஒருவரின் புத்தகத்தைப் படிக்கிறோமோ இல்லையோ,
அப்புத்தகம் பற்றிய மற்றவரின் அபிப்ராயத்தைக் கேட்டவுடன்,
அப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு வரும். ஒரு கட்டத்தில், நாம்
அந்தப் புத்தகங்களைப் படிக்கிறபோது, இன்னும் அம்மதிப்பு
இரட்டிப்பாகும்.
-
அவ்வாறு படித்ததுதான், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை
எனப் போற்றப்படும் ராகுல சாங்கிருத்தியாயனின் புத்தகங்கள்.
இன்று அவரின் பிறந்த நாள் என்பதால். அவரின் படைப்புகள்
குறித்து இங்கு பகிர்கிறேன்.
-
#பயணம் செய்யக் கற்றுக்கொள்;
-
கற்றுக்கொள்ள பயணம் செய்
-
"ஓ அறிவிலிகான்சோம்பேறிகளே புறப்படுங்கள்...பரந்த உலகம்
முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு
வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும்
கூட, இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.''
-
ராகுல சாங்கிருத்தியாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை இது.
-
தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர்.
கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர், திபெத்தில்
புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன்
என மாற்றிக்கொண்டார்.

45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று,
146 புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழின் சைவ, வைணவ நூல்கள்
கற்றார்.

ரஷ்யாவில் லெனின் கிராட் பல்கலைக்கழகம் இவரை கெளரவப்
பேராசிரியராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1942 ஹஜாரிபாக்
சிறையில் இருந்தபோதுதான், புகழ்பெற்ற 'வால்காவிலிருந்து
கங்கை வரை' (1949) மற்றும் 'பொதுவுடைமைதான் என்ன?'(1946)
எனும் இரு நூல்களை எழுதினார்.

அங்கே, ஓர் அதிசயமாக... அதே சிறையிலிருந்த கண.முத்தையா
அவர்கள் இந்த இரு நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 12:59 pm

#தத்துவநூல்

ராகுல் என்றவுடன் அனைவரும் சொல்வது வால்காவிலிருந்து
கங்கை வரை புத்தகமே. ஆனால், பொதுவுடைமைதான் என்ன
எனும் புத்தகம் ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதிய புத்தகம்
என்று சொல்லலாம்.

1914 முதல் உலகப் போரை ஒட்டி இந்தியாவை மையமாக வைத்து
எழுதினார். அப்போது, இந்நூலை தமிழகத்தில் தடை
செய்யலாமென சட்டசபையில் கூறியவுடன், டாக்டர் சுப்பராயன்
, 'இந்நூலை தடைசெய்ய வேண்டியதில்லை. இது ஒரு தத்துவ
விளக்க நூல்' எனப் பதிலளித்தார்.

#பொதுவுடைமைதான் என்ன

ஐரோப்பாவில் முதலாளிகள் என்பவர்கள் பரம்பரை
பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வட்டித்தொழில்
செய்பவர்களாய் இருந்தனர். நீராவி இயந்திரங்கள் கண்டு
பிடிக்கப்பட்ட பின்புதான் முதலாளிக் கொள்கை ஆரம்பமானது.
நீராவியில் இயங்கும் இயந்திரம் வந்தவுடன், தொழில் வளர்ச்சியின்
தொடக்கப்புள்ளி தோன்றியது.இங்கிலாந்தில் அநேகர் அப்போது
முதலாளியாக முயற்சித்தனர்.

இதன்மூலம் அவர்களிடையே போட்டி ஏற்பட்டது. விற்பதற்கு
சந்தை தேவைப்பட்டது. தங்கள் பொருள்களின் சந்தை
தேவைக்காக முதலாளித்துவம் நாடுகளைப் பிடித்து பங்கு போட
ஆரம்பித்தது.1865ல், பம்பாயில் மில்களை ஆரம்பித்தனர். இந்த
இயந்திரங்களின் மூலம் தனி மனிதர்கள் லாபமடைந்தாலும்
பெருமளவு மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

10 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்ததால்,
9 பேர் வேலையிழந்து வறுமையில் வாழ்ந்தனர். வயிற்றுப்பசி எ
ந்த சாதாரண மனிதனையும் கொஞ்சமாக சிந்திக்க கட்டாயப்
படுத்தும். அப்போது, பொதுவுடைமை துணை நிற்கும் என்றார்.

#முதலாளித்துவத்தால் ஏற்படும் இடர்பாடுகள்

"உலகின் பெரிய பெரிய யுத்தங்களுக்கெல்லாம் ஒரே காரணம்
முதலாளித்துவக் கொள்கையாயிருக்கும்"என்றார்.

இயந்திரங்களின் வளர்ச்சியினாலும், அதிகமான மனித வளம்
இருப்பதாலும் வேலையிழப்பு தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு,
தற்போது ஏழாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒரு நிறுவனத்தில்
டெலிவரி மேனாகப் பணியாற்றுவோர், பத்தாயிரம் ரூபாய்
வந்தவுடன் அவர்களை நீக்கிவிட்டு புதிதாய் மீண்டும் ஏழாயிரம்
ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள்.

இவ்வாறு வேலையிழப்பு காலமாற்றத்திற்கேற்ப
பரிணமித்திருக்கிறது. இதனால் ஆரம்பகால மாட்டு வண்டி
காலத்திற்குச் செல்லலாம் எனக் கூறவில்லை. இந்த முதலாளித்துவ
விஷயத்திற்கு பொதுவுடைமைதான் தீர்வு எனக் கூறுகிறார்.

நாடுகளிடையே நிலவும் ஆயுதப் போட்டி, பலம் குறைந்த
நாடுகளை வழிக்குக் கொண்டுவருவது. இதுதவிர
மக்களிடையே மதம்-ஜாதியெனப் பிரிவினை பேதம் ஏற்படுத்தும்
எனவும் எச்சரித்தார்.

சுரண்டுபவர்கள், கடவுளை ஆயுதமாக நினைப்பதை வெறுத்தார்.

பெண்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொல்லும் முதலாளிகள்,
அதையும் தங்கள் சுய லாபத்திற்குப் பயன்படுத்தினர்.
உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் அப்போது ஒரு ஆணுக்கு 3 ரூபாய்
கூலி தர வேண்டும். ஆனால், பெண்களுக்கு 1-50 பைசா கூலி
கொடுத்தார்கள். பொதுவுடைமை இத்தகைய பொருளாதார ச
மத்துவத்திற்குப் போராடியது.

ADVERTISEMENT
REMOVE AD
#எதிர்காலத்தில்

இப்புத்தகம் எழுதி 74 ஆண்டுகள் இருக்கும்.
ஆனால், ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ள பல
விஷயங்கள் பிரமிப்பாக உள்ளது.

*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.

* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.

*சுயசிந்தனை குறையும்."காகம் உன் காதைக் களவாடிவிட்டது
என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.

*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா
மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.

*உலகில் வேலை செய்யத் தகுதியுள்ள நபர்கள் ஒரு மணி
நேரம் உழைத்தால் போதும். அடிப்படை வசதிகள் கிடைக்கப்
போதுமானதாய் இருக்கும்.

*மீதமுள்ள நேரத்தில் கலை, உடற்பயிற்சி,பிரயாணத்தில்
ஈடுபடுவர். ஒரு இடத்திலுள்ள மனிதர்கள் மற்ற இடத்திலுள்ள
மனிதர்களுக்கு உதவி செய்ய ஓடுவார்கள். அப்போது, மனித ச
முதாயம் ஒரு குடும்பமாய் மாறியிருக்கும்.

#புத்தகத்தின் இறுதி வரியாய் எழுதியிருப்பார் இவ்வாறு...

"இயற்கையின் கோபத்தால் ஆபத்துகள் ஏற்படும்போது, அதிக
விரைவாகவும், தயாராகவும், தைரியத்துடனும் அதை எதிர்ப்பான்.

அக்காலத்தில் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு, அன்பும்
அனுதாபமும் நிறைந்ததாய் இருக்கும் என முடித்திருப்பார்.

தீர்க்கதரிசனத்துடன் எழுதிய மகாபண்டிதரின் எழுத்துகளின்
வழியே அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

-மணிகண்ட பிரபு
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 1:09 pm

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக