புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_m10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_m10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_m10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_m10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_m10தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:21 am

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி E_1649559160

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு,
மாங்காய் துண்டுகள் - 2,
வெல்லம் - 5 கிராம்,
பச்சை மிளகாய் சிறியது - 1,
கடுகு - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காய் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து,
வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும்.

வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்து விடவும்.
பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொதிக்க விட்டு இறக்கவும்.

'வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது...'
என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப்
புத்தாண்டு அன்று, முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:23 am

பலாப் பழ பாயசம்!

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்,
பாசிப் பருப்பு - அரை கப்,
இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்;
வெல்லம் - 2 கப்,
தேங்காய் - 1, துருவி, கெட்டி பால் எடுக்கவும்.
பலாப்பழம் - 10 சுளை எடுத்து, பொடிப் பொடியாக
நறுக்கவும்.
நெய், ஏலக்காய் - தேவைக்கேற்ப.
சுக்குப் பொடி - அரை தேக்கரண்டி.

செய்முறை:

குக்கரில் அரிசி, பாசிப் பருப்பு, பொடியாக நறுக்கிய
பலாப்பழம் போன்றவைகளை ஒன்றாக போட்டு,
தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம்
சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இதில், வேக
வைத்துள்ளதை சேர்த்து கிளறவும். ஒரு கொதி வந்ததும்,
அடுப்பை, 'சிம்'மில் வைத்து கெட்டியான தேங்காய் பால்
சேர்த்து கலக்கவும். அத்துடன் நெய், ஏலக்காய் பொடி,
சுக்குப் பொடி சேர்க்கவும்.

பலாப்பழ பாயசம் ரெடி
-
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2022 6:24 am

பானகம்!

-
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி Panakam-16480267723x2
-
தேவையான பொருட்கள்:

வெல்லம் - கால் கிலோ,
தண்ணீர் - 3 கப்,
ஏலக்காய் - கால் தேக்கரண்டி,
சுக்குத் துாள் - 1 சிட்டிகை,
எலுமிச்சம்பழம் - 2,
பச்சைக்கற்பூரம் - சிறிதளவு.

செய்முறை:

வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டவும். ஏலக்காய்த்துாள்,
சுக்குத்துாள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலக்கவும். எலுமிச்சம்
பழச் சாறு சேர்க்கவும்.
-
நன்றி-வாரமலர்
படம்-இணையம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2022 6:42 pm

ayyasamy ram wrote:தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்! - வேப்பம்பூ பச்சடி E_1649559160

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு,
மாங்காய் துண்டுகள் - 2,
வெல்லம் - 5 கிராம்,
பச்சை மிளகாய் சிறியது - 1,
கடுகு - அரை தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காய் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்,
கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து,
வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும்.

வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்து விடவும்.
பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கலந்து
கொதிக்க விட்டு இறக்கவும்.

'வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது...'
என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப்
புத்தாண்டு அன்று, முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

-வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1360929

ஆமாம் அறுசுவைகள் நிறைந்த பச்சடி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக