புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
35 Posts - 42%
ayyasamy ram
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
33 Posts - 39%
mohamed nizamudeen
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
5 Posts - 6%
prajai
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
3 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
2 Posts - 2%
mini

சுகவனேஷ்

1 Post - 1%
Jenila

Saravananj

kavithasankar
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
88 Posts - 45%
ayyasamy ram
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
80 Posts - 41%
mohamed nizamudeen
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
9 Posts - 5%
prajai
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
5 Posts - 3%
mini
செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_m10செட்டிநாடு தக்காளி குழம்பு Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
Guna.D

Barushree

E KUMARAN

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாடு தக்காளி குழம்பு

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 21, 2010 11:54 am

தேவையான பொருட்கள்
1. தக்காளி - 5
2. பச்சை மிளகாய் - 4
3. வெங்காயம் - 2
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
6. வெல்லம் - 1 தேக்கரண்டி
7. புளி கரைசல் - 1 கப்
8. கறிவெப்பிலை

அரைக்க: (1)
1. மிளகாய் வற்றல் - 5
2. இஞ்சி - 1/4 இன்ச்
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி

அரைக்க: (2)
1. தேங்காய் துருவல் - 1/4 கப்
2. கசகசா - 2 தேக்கரண்டி

செய்முறை

வெங்காயத்தை நீளமாக வெட்டவும்.

தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.

பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.

அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.

இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.

புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.

இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.

குறிப்பு:

இதில் புளி கரைசலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கு சேர்த்தும் சமைக்கலாம். குளிருக்கு இதமாக காரசாரமாக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

செட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Yசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Sசெட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Hசெட்டிநாடு தக்காளி குழம்பு A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 11:56 am

சுதாவுக்கு இப்படி சமையல் குறிப்புகள் படிக்க மட்டுமே பிடிக்கும்!!! ஆனால் சமைக்கத் தெரியாது!!! செட்டிநாடு தக்காளி குழம்பு 514396

செட்டிநாடு தக்காளி குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 11:56 am

என்ன இன்னக்கு ஒரே சமையல் குறிப்பா இருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 21, 2010 12:00 pm

சிவா wrote:சுதாவுக்கு இப்படி சமையல் குறிப்புகள் படிக்க மட்டுமே பிடிக்கும்!!! ஆனால் சமைக்கத் தெரியாது!!! செட்டிநாடு தக்காளி குழம்பு 514396
செட்டிநாடு தக்காளி குழம்பு 740322 செட்டிநாடு தக்காளி குழம்பு 740322 செட்டிநாடு தக்காளி குழம்பு 211781

செட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Yசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Sசெட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Hசெட்டிநாடு தக்காளி குழம்பு A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 12:01 pm

UDAYASUDHA wrote:
சிவா wrote:சுதாவுக்கு இப்படி சமையல் குறிப்புகள் படிக்க மட்டுமே பிடிக்கும்!!! ஆனால் சமைக்கத் தெரியாது!!! செட்டிநாடு தக்காளி குழம்பு 514396
செட்டிநாடு தக்காளி குழம்பு 740322 செட்டிநாடு தக்காளி குழம்பு 740322 செட்டிநாடு தக்காளி குழம்பு 211781

செட்டிநாடு தக்காளி குழம்பு 938222 செட்டிநாடு தக்காளி குழம்பு 938222 செட்டிநாடு தக்காளி குழம்பு 938222 செட்டிநாடு தக்காளி குழம்பு 938222 செட்டிநாடு தக்காளி குழம்பு 938222 செட்டிநாடு தக்காளி குழம்பு 812496

செட்டிநாடு தக்காளி குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 21, 2010 12:07 pm

பெரிய தல, எனக்கு சமைக்க தெரியலைன்னா என் காதல் கணவர் என்னை நாட்டுக்கு பேக் செய்து அனுப்பிடுவார்.

செட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Yசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Sசெட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Hசெட்டிநாடு தக்காளி குழம்பு A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 12:10 pm

UDAYASUDHA wrote:பெரிய தல, எனக்கு சமைக்க தெரியலைன்னா என் காதல் கணவர் என்னை நாட்டுக்கு பேக் செய்து அனுப்பிடுவார்.

உங்கள் கணவர் மிகவும் பெருந்தன்மை பெற்றவர்!!! தான் அனுபவிக்கும் கஷ்டத்தை தன் குடும்பத்தார் அனுபவிக்கக் கூடாது என்றுதான் உங்களை அவர்கூட இன்னும் வைத்திருப்பதாக மானிக் என்னிடம் தெரிவித்தார்!!!

செட்டிநாடு தக்காளி குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 21, 2010 12:17 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:பெரிய தல, எனக்கு சமைக்க தெரியலைன்னா என் காதல் கணவர் என்னை நாட்டுக்கு பேக் செய்து அனுப்பிடுவார்.

உங்கள் கணவர் மிகவும் பெருந்தன்மை பெற்றவர்!!! தான் அனுபவிக்கும் கஷ்டத்தை தன் குடும்பத்தார் அனுபவிக்கக் கூடாது என்றுதான் உங்களை அவர்கூட இன்னும் வைத்திருப்பதாக மானிக் என்னிடம் தெரிவித்தார்!!!

அட பாவிகளா, எனக்கு மட்டும் எப்படி வந்து நண்பர்கள் மாட்டி இருக்காங்க.உங்க கூட நான் "காய்" விட்டுட்டேன். நீங்க எல்லாம் கெட்ட பசங்க என்னொட மாமா உங்க கூட எல்லாம் சேரக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

செட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Yசெட்டிநாடு தக்காளி குழம்பு Aசெட்டிநாடு தக்காளி குழம்பு Sசெட்டிநாடு தக்காளி குழம்பு Uசெட்டிநாடு தக்காளி குழம்பு Dசெட்டிநாடு தக்காளி குழம்பு Hசெட்டிநாடு தக்காளி குழம்பு A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 12:23 pm

UDAYASUDHA wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:பெரிய தல, எனக்கு சமைக்க தெரியலைன்னா என் காதல் கணவர் என்னை நாட்டுக்கு பேக் செய்து அனுப்பிடுவார்.

உங்கள் கணவர் மிகவும் பெருந்தன்மை பெற்றவர்!!! தான் அனுபவிக்கும் கஷ்டத்தை தன் குடும்பத்தார் அனுபவிக்கக் கூடாது என்றுதான் உங்களை அவர்கூட இன்னும் வைத்திருப்பதாக மானிக் என்னிடம் தெரிவித்தார்!!!

அட பாவிகளா, எனக்கு மட்டும் எப்படி வந்து நண்பர்கள் மாட்டி இருக்காங்க.உங்க கூட நான் "காய்" விட்டுட்டேன். நீங்க எல்லாம் கெட்ட பசங்க என்னொட மாமா உங்க கூட எல்லாம் சேரக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

மாமா என்னத்த சொல்றது!!! அவரே அன்றொரு நாள் தண்ணியடித்து விட்டு வீட்டில் நீங்கள் அவருக்கு இழைக்கும் கொடுமைகளை சொல்லி மிகவும் வருத்தப்பட்டதாக ராஜா கூறினார்!!!

செட்டிநாடு தக்காளி குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 21, 2010 12:31 pm

UDAYASUDHA wrote:பெரிய தல, எனக்கு சமைக்க தெரியலைன்னா என் காதல் கணவர் என்னை நாட்டுக்கு பேக் செய்து அனுப்பிடுவார்.

விடு தங்கச்சி , மாமா கொஞ்சம் நாள் சந்தோசமாக இருக்கட்டும்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக