புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
171 Posts - 80%
heezulia
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
1 Post - 0%
prajai
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
1 Post - 0%
Pampu
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_m10கண்களால் 'எட்டு' போடுவோமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களால் 'எட்டு' போடுவோமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2022 6:52 am

கண்களால் 'எட்டு' போடுவோமா? E_1648969343
-
உலகத்தோடு நம்மை தொடர்புபடுத்திக் கொள்வதில், நமது
இரு கண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய
குழந்தைகள் மொபைல், 'டிவி', கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்
பொருட்களுடன் அதிக நேரம் செலவிடுகினறனர்.

இதனால், சிறு வயதிலேயே கண் கண்ணாடி அணியும்
குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தவிர, பெரியவர்கள் பலரும் கண் குறைபாடுகளால் பாதிக்கப்
படுகின்றனர்.

கண் குறைபாடுகளுக்கு உடனடியாக கண்ணாடி அணிவதை
தவிர்த்து எளிய பயிற்சி மூலம், சரி செய்துகொள்ளலாம் என,
ஆராய்ச்சிகள் பல தெரிவிக்கின்றன.சில பயிற்சிகளையும்,
வழிமுறைகளையும் பார்ப்போம்...

* டேபிள் மீது முழங்கைகளை ஊன்றிக் கொள்ள வேண்டும்.
உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்து வைத்துக்
கொள்ளுங்கள்.
சில வினாடிகள் இருளை கண்களில் உணர்வீர்கள். இதுபோன்று,
நேரம் இருக்கும்போது, 30 வினாடி என்ற அளவில், ஐந்து முறை
கண்களை திறந்து, மூடி பயிற்சி செய்யலாம்.

* இளம் காலை, இளம் மாலை நேர வெயிலை கண்களை லேசாக
மூடிய படி சிறிது நேரம் பார்க்க வேண்டும். நீண்ட நேரமும்,
கண்களை முழுமையாக திறந்தும் இப்பயிற்சியை செய்யக்கூடாது.
இது, கண்களுக்கு ஓர் அமைதியை அளிக்கும்.

* கண்களின் கரு விழி பகுதியை இடமிருந்து வலமும், வலம் இருந்து
இடமும், மேல் இருந்து கீழும், கீழ் இருந்து மேலும் சுழற்ற வேண்டும்.
முகம், கழுத்தை அசைக்காமல் கண்களின் பார்வையை மற்றும்
சுழற்ற வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள நுண்ணிய
தசைகளை உறுதிப்படுத்தும்.

* கண்களை மூடிக்கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு
விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். நகங்கள் கண்களில்
குத்தி விடாமல், கவனத்துடன் மசாஜ் செய்ய வேண்டும்.

* வாகனத்தில் மட்டுமல்ல. கண்களிலும் எட்டு போட்டு பயிற்சி
பெறலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஆறு அடி தள்ளி
எட்டு என்ற எண்ணை பெரிதாக வரைந்து, பார்வையை அதன் மீது
படித்து எட்டு வடிவத்தில், பார்வையை செலுத்துங்கள்.
தொடர்ந்து, மூன்றுநிமிடம் இதேபோன்று செய்யலாம்.

* கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், குறைந்தபட்சம்
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது வெளிச்சம் குறைவாக
உள்ள பகுதிக்குச் சென்று வர வேண்டும்.

* குறிப்பாக, இரவு உறக்கத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பேமொபைல்,
'டிவி', கம்ப்யூட்டர் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நலம்- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக