புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிக்க முடியவில்லை! – ஹைகூ தொகுப்பு
Page 1 of 1 •
செத்துப் போயிடுமோ பயம்...
நேற்றே வெட்டப்பட்டது
பேயாடும் வேப்பரம்!
----------------------
-
சிரித்தது போதும்
மருதாணி பூசிய
விரல்களின் பற்கள்!
----------------------
-
முகம் நினைவில்லை...
காதுகளுக்குள் இன்னுமிருக்கும்
தொருவோர பிச்சைக்காரியின் பாட்டு!
-----------------------
-
காற்றற்ற வேளை
உதிர்ந்து விடுமோ...
வியர்வைத்துளிகள்!
----------------------
-
வெடித்துக் கிடக்கும்
நீரற்றகுளம்
ஏமாறும் நழுவிய வேர்கள்!
--------------------
-
மு.முருகேஷ்
(கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை)
நேற்றே வெட்டப்பட்டது
பேயாடும் வேப்பரம்!
----------------------
-
சிரித்தது போதும்
மருதாணி பூசிய
விரல்களின் பற்கள்!
----------------------
-
முகம் நினைவில்லை...
காதுகளுக்குள் இன்னுமிருக்கும்
தொருவோர பிச்சைக்காரியின் பாட்டு!
-----------------------
-
காற்றற்ற வேளை
உதிர்ந்து விடுமோ...
வியர்வைத்துளிகள்!
----------------------
-
வெடித்துக் கிடக்கும்
நீரற்றகுளம்
ஏமாறும் நழுவிய வேர்கள்!
--------------------
-
மு.முருகேஷ்
(கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை)
-
ஷோகேஸை
அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன
மாத்திரை அட்டைகள்!
-
இரவு பணி
அலங்கரிக்க முடியவில்லை
மார்கழி வாசல்!
-
குடிகார அப்பா
கற்றுத் தந்துவிட்டார்
அம்மாவுக்கு தனித்து வாழ!
-
ஷாப்பிங் செய்தபடி
நடைபயணம்
கிரிவலப் பாதை!
-
சமையல் அறையில் மட்டுமே
பயன்படுகிறது
அக்காவின் படிப்பு!
-
நீர் நிரம்பிய ஊரணி
அசுத்தம் செய்யாதீர்கள் வாசகம்
ஆறறிவு மனிதர்களுக்கு!
-
திருடு போன சிலையிடம்
மிச்சமிருக்கின்றன
வேண்டுதல்கள்!
--------------------
-
திருமயம் பெ.பாண்ணியன்
நன்றி- கதிர்’ஸ்
-
பேசும் கிளி
பேசியதே இல்லை
கூண்டை திறந்து விடச்சொல்லி!
-
ஆற்று வெள்ளம்
அடித்து போகிறது
வாட்டர் பாட்டில்கள்!
-
வேண்டாம் வேகம்
பார்த்து பயணி
சாலையைக் கடக்கும் நத்தை!
-
நாய்கள் ஜாக்கிரதை
வீட்டு வாசலில்
குரைக்கும் மனிதர்கள்!
-
ஏரிகள் இருந்த இடம்
ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன
கழிவுநீர் குட்டைகள்!
-
அடகுக்கடை வாசலில்
எழுதியிருந்தது
நன்றி மீண்டும் வருக!
-
திருமயம் பெ.பாண்டியன்
நன்றி-’கதிர்’ஸ்
-
கிழிந்த கோவணம்
மறைக்க முடியவில்லை
வறுமை!
-
குளிர்ந்திருந்தது
தீக்குளித்து
இறந்தவரின் பிணம்!
-
ரசிக்க முடியவில்லை
ஆபாச படத்தில்
விருப்பமான நடிகை
-
புதிய தவளை
வசிக்க
பழைய கிணறு!
-
இன்ஜினியருக்கு இல்லை
ஆடு மேய்ப்பவரின்
வருமானம்!
-
எரியாத மின்விளக்கு
சந்தோஷமானது
நடைபாதை தாம்பத்தியம்!
-
-திருமயம் பெ.பாண்டியன்
நன்றி- கதிர்’ஸ்
படம்-இணையம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லவற்றையும் இணைத்து விட்டேன் அண்ணா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1