புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_c10ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_m10ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_c10ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_m10ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 10:22 pm

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Vikatan%2F2022-03%2F35319992-be50-426f-a1d7-237297d62b5e%2FBeats_Of_Radhe_Shyam_1200.jpg?rect=0%2C0%2C1186%2C667&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில்,
ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால்
காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள்.

என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் 'ராதே ஷ்யாம்' படத்தின்
ஒன்லைன்.

1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று,
அவரின் கை ரேகையை பார்த்து 'நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்
போகிறீர்கள்' என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு
செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற
ஆதித்யா. ஒருவரின் கை ரேகையை வைத்து, அவர் ஆணா பெண்ணா,
எப்படி இறந்திருப்பார், இறக்கும் பொழுது கர்ப்பமா இருந்திருக்கக்கூடுமா,
அவர் வீட்டு ரேஷனில் எத்தனை கிலோ சர்க்கரை வாங்கியிருப்பார்
என்பது வரை சொல்லும் பலே கில்லாடி.
-
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Vikatan%2F2022-03%2Fb83869db-8def-48d6-8c1a-f34617ca0119%2Fradhe_shyam_1641282295529_1641282317939.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

பரமஹம்ஸாவின் சீடரான ஆதித்யாவுக்கு காதல் ரேகை இல்லாததால்,
கல்யாணம் செய்யாமல், ரிலேசன்ஷிப்புக்குள் செல்லாமல் தவிர்த்து
வருகிறார். மருத்துவரான பிரேர்னாவுக்கு இன்னும் சில மாதங்களில் இறந்து
போகக்கூடிய குணப்படுத்த முடியாத நோய். இவர்கள் இருவருக்குள்ளும்
காதல் எட்டிப்பார்த்தாலும், காதல் ரேகை தனக்கு இல்லாததால் பிரிய முடிவு
செய்கிறார் ஆதித்யா.

மருத்துவரான பிரேர்னாவுக்கும் நிறைய சிக்கல்கள். ஆனால், ஆதித்யா பிரிய
நினைப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இறுதியில் என்ன ஆகிறது?
காதல் காலத்தை வென்றதா என்பதை பிரமாண்டமாய், 300 கோடிக்கும்
அதிகமான பட்ஜெட்டில் காசை வாரி இறைத்து சொல்கிறது 'ராதே ஷ்யாம்'.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 10:23 pm

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Vikatan%2F2022-03%2Fd728bbfd-4fb3-4629-bd9b-163b812fc367%2FRadhe_Shyam_1.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
படத்தின் பெரும் பலம் அதன் டெக்னிக்கல் டீம். ஜஸ்டின் பிரபாகரனின்
இசையில் எல்லா பாடல்களும் ஏற்கெனவே ஹிட். யுவனின் குரலில் வரும்
'யாரோ யார் இவளோ'; சித் ஸ்ரீராமின் குரலில் 'திரையோடு தூரிகை' இரண்டும்
ஆத்மார்த்தமான மெலடிகள்.

மதன் கார்க்கியின் வரிகளும் ஜஸ்டினின் இசையும், பின்னணி பாடகர்களின்
குரலும் என எல்லாமே பொருந்தி வந்திருக்கின்றன. அயல்நாட்டில் நடக்கும்
பீரியட் பிலிம் என்பதால் நிறைய காட்சிகள் ஓவியம் போல இருக்கின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ரவிந்தரின் கலை அமைப்பும்
படத்தை இன்னும் அழகாக்கியிருக்கின்றன.
க்ளைமேக்ஸில் வரும் கப்பல் சாகசக் காட்சிகளின் மேக்கிங் சிறப்பு!

செய்ரோ என்னும் கை ரேகை ஜோதிடரின் வாழ்க்கையை அடிப்படையாக
வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராதா கிருஷ்ணா குமார்.
டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கும் ஒரு படம், சுவாரஸ்யமற்ற
திரைக்கதையாலும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளாலும் நம்மை ஈர்க்க
மறுக்கின்றன.

ஆதித்யாவாக பாகுபலி பிரபாஸும், பிரேர்னாவாக பூஜா ஹெக்டேவும்
நடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகள் கொட்டிக்கிடக்கும் படத்தில்
பிரபாஸுக்குப் போடப்பட்டிருக்கும் மேக்கப்பே அவ்வளவு அந்நியப்பட்டுப்
போய் நிற்கிறது.

கை ரேகை ஜோதிடமே 100% உண்மை என நம்பும் மனிதர் ஆதித்யா.
அது 99% தான், மீதி ஒரு சதவிகிதம் மனித சிந்தனை என நம்பும் அவரின்
குரு பரமஹம்சாவாக சத்யராஜ். பிரியதர்ஷி இருந்தாலும் அவரை ஓரங்கட்டி
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஜெயராம்.

பயங்கர வில்லன் பில்டப்புடன் அறிமுகமாகும் ஜகபதி பாபு படத்தில்
எதற்கென்று யாருக்குமே தெரியவில்லை.

ஜோசியம், ஜாதகம் எல்லாம் 100% சரி, தவறு என்னும் வாதத்துக்குக்குள்
எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அதை அறிவியல் என்று
நிறுவுவதும், ரேகைதான் எல்லாம், மத்ததெல்லாம் சும்மா என நிறுவவதும்
உள்ளபடியே ஆபத்தானது.

ஆந்த ஆபத்தான அபத்தத்தை படம் முழுவதும் தூவிச் செல்கிறார் இயக்குநர்.
ரயிலில் இருக்கும் எல்லோருக்கும் ஆயுள் ரேகை இன்றுடன் முடிகிறது, அதனால்
அது விபத்தில் சிக்கும் என்பதில் ஆரம்பித்து அத்தனை பெரும் பிழைகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 10:24 pm

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Vikatan%2F2022-03%2F28227a35-ddb8-44c7-9cdc-379f43007353%2F4de6cd99-6350-4736-8c85-a9f3f6991bef.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

மறுஜென்மம் முதல் பல ஃபேன்டஸி கதைகளைத் திரையில் பார்த்து ர
சிக்கவே செய்திருக்கிறோம். ஆனால், இருக்கும் ஒன்றை (ஜோசியம்) எடுத்துக்
கொண்டு அதை நூறு சதவிகிதம் உண்மை என ஓர் அறிவியலாக நிறுவ
முயல்வதுதான் பிரச்னையே!

அப்படிச் செய்வதை விவாதம் செய்து அரை மனதாக ஏற்றுக் கொண்டாலும்,
அது நம்பும்படியாகவும் இல்லை என்பதுதான் அதைவிட பிரச்னை.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா, சுவாரஸ்யமில்லாத
நம்பமுடியாத காட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் அதில் ஆர்வம் எழாதவாறு
பார்த்துக்கொள்கிறது.

Eternal Sunshine of the Spotless Mind, La La Land படங்களை
நினைவூட்டும் மீட்டுருவாக்கக் காட்சி அமைப்புகள் வேறு அடிக்கடி வந்து
போகின்றன.

டெக்னிக்கலாக நன்றாக இருக்கும் படத்துக்கு, இன்னும் கொஞ்சமேனும்
சுவாரஸ்யமான கதையை எழுதி இயக்கியிருந்தால் ராதே ஷ்யாமின் ஆயுள்
ரேகை நிச்சயம் நன்றாக இருந்திருக்கும்.

அதன் பயணமும் எந்தப் பார்வையாளரும் கணிக்க முடியாத சாகசமாக
இருந்திருக்கும்.

-கார்த்தி
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 10:33 pm

-
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்

தீ இன்றியே உண்டாகும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)

காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை

இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும் போது

கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும் போது
கிளை இலை மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ

எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே

இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
பாதத்தை நதியென தொடுவேன் காலோடு கயலென படுவேன்

தொடை மீது தூறலாகி இடை மீது ஈரமாகி
மலர்கள் மயங்கும் மார்போடு உலருமாடையாய் ஆவேன்
தழுவ தயங்கும் தோளோடு நிலவின் பாலென வீழ்வேன்
கரம் கோர்த்து பொன்முகம் பார்த்து நான் பாட
கருங்கூந்தல் காற்றினில் ஆட வானமே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)
தலையோடு பாதிகை (பாதிகை)
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 10:34 pm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2022 7:04 am

எதற்காக பிரபாஸ் இந்த படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை.

நடிகர்களிடம் எந்த திறமையும் இல்லை, அவர்களை ஜொலிக்க வைப்பவர்கள் இயக்குனர்கள் என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார்.

இராஜமௌலி படத்தில் நடிக்கும் "ஈ" கூட பேரும் புகழும் வாங்குகிறது.

RRR படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ₹800 கோடி பட்ஜெட்டில் அடுத்த படைத்தை தயாரிக்க உள்ளாராம்.

இவரது படத்தின் சாதனைகளை உடைப்பது இவரது படங்கள் தான் என்பதில் மிகையில்லை.

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக