புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» மகிழம்பூ முறுக்கு
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கேரட் அல்வா & உக்காரை
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» பேஸன் லாடு & லட்டு
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» சோடா ஊத்தலையா…!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» பூவிலே சிறந்த பூ
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

» உள் மூச்சு நீ ...(கஸல் 03)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:12 pm

» அடைகாக்கிறேன்.....!!! (கஸல் 202)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» பாவியாகிவிட்டேனா ..?(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:11 pm

» என் காதல் தீப்பெட்டி -நீ (கஸல் 203)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» காதல் தலையெழுத்து (கஸல் 02)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:05 pm

» 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
by Dr.S.Soundarapandian Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» தன்னம்பிக்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 4:58 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Yesterday at 4:56 pm

» சிந்தனைக்கு...
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» windows 7 சின்ன டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_m10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10 
34 Posts - 45%
Dr.S.Soundarapandian

22 Posts - 29%
heezulia

16 Posts - 21%
M. Priya

2 Posts - 3%
PriyadharsiniP

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_m10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10 
82 Posts - 38%

67 Posts - 31%

50 Posts - 23%
sugumaran
டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_m10டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம் Poll_c10 
5 Posts - 2%
T.N.Balasubramanian

3 Posts - 1%
mohamed nizamudeen

2 Posts - 1%

1 Post - 0%
சுகவனேஷ்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி அரசு பங்களாவில் இருந்து லோக்சபா எம்.பி., வெளியேற்றம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 4:07 pm

புதுடில்லி:மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் இருந்து, அவரது மகன் சிராக் பஸ்வான் அரசு அதிகாரிகளால் நேற்று வெளியேற்றப்பட்டார்.
பீஹாரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் உயிரிழந்தார். அவருக்கு டில்லியில் 12, ஜன்பத் சாலையில் ஒதுக்கப்பட்டு இருந்த அரசு பங்களாவை, அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான சிராக் பஸ்வான் காலி செய்யாமல் இருந்தார்.

பங்களாவின் முன் பகுதியில் ராம்விலாஸ் பஸ்வானுக்கு சிலை அமைத்து, அதை நினைவகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, பங்களாவை காலி செய்யுமாறு சிராக் பஸ்வானுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு, 'நோட்டீஸ்' அனுப்பியது.அப்போதும் அவர் பங்களாவை காலி செய்யவில்லை. அதை லோக் ஜனசக்தி கட்சியின் டில்லி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இதையடுத்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்களாவுக்கு நேற்று சென்றனர். அங்கிருந்து ராம்விலாஸ் பஸ்வானின் உடைமைகளை அப்புறப்படுத்தி, சிராக் பஸ்வானை வெளியேற்றினர்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 4:13 pm

மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய
மக்கள் பிரதிநிதிகளே இப்பிடி செய்யலாமா?
இது மாதிரிதான் அரசு அதிகாரிகளும் வீட்டை காலி பண்ணாமல்
கோர்ட் வரை சென்று, எதிராக தீர்ப்பு வந்தும் காலி பண்ணாமல்
கோர்ட் அமீனா /மேற்பார்வையாளர்களுடன் வந்து வீட்டை காலி
செய்ய வைத்த தகவலை இரெண்டு தினங்களுக்கு முன் பதிவு
செய்து இருந்தோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2022 5:23 pm

இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவான்!

என்று பழமொழி உள்ளதே!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக