புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_m10ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 3:44 pm

தஞ்சாவூர்,- ''திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,'' என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.

ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.

இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், 'இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்' என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.

ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Gallerye_042923753_2996233

இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.

திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 3:52 pm

கேட்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
யாரிந்த சம்பத் எந்த கட்சி என்பதெல்லாம் தெரியாது.
ஆண்மகன் ஒரு பெண்மணிக்கு செய்த அவமானம்.
மேலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் அந்த பெண்மணி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சமாளிப்பார்களோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2022 4:00 pm

பேச்சாளர் சம்பத் 2015-ல் மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு
ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது,
நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.

அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து,
மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.எனவே, அவர் பங்கேற்கும்
கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரைபுகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது சென்ற வாரத்தில் வந்த செய்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2022 4:17 pm

ஓஹோ , அந்த இன்னோவா கார் நாஞ்சில் சம்பத்தா ? MDMK /ADMK /இப்போது எந்த கட்சியில் உள்ளார்?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2022 5:19 pm

தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளராக சம்பத்
இருக்கிறார்!
-
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை Tamil_News_large_2988872

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக