புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
47 Posts - 81%
heezulia
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
470 Posts - 75%
heezulia
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
8 Posts - 1%
prajai
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_m10வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை சோளம் / மக்காச் சோளம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 30, 2022 8:49 pm

வெள்ளை சோளம் / மக்காச் சோளம் !

வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! OsMFxEG

சோளம், புல்வகை தாவரம். இதில் சில ரகங்கள் உணவு தானியமாகவும், வேறு சில கால்நடைகளுக்கு தீவனத்துக்காகவும் பயிரிடப்படுகிறது. உலகில் மித தட்பவெப்பம் நிலவும் பகுதிகளில் பயிராகிறது.இதை ஆங்கிலத்தில், 'கிரேட் மில்லட்' என்பர்; இதற்கு, சொர்கம், மைலோ என்ற பெயர்களும் உண்டு.
உணவு தானியத்தில் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்பு நிற சோளம் என பல ரகங்கள் உண்டு.
அரிசியை விட, பல மடங்கு சத்துகளைக் கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்ஷியம், கொழுப்பு, நார், மாவு, கரோடின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.
மக்கா சோளம் தான் பலருக்கு தெரிந்த உணவுப் பொருள். நம் நாட்டில் விளையும் வெள்ளை சோளம் பற்றி பலருக்கு தெரியாது.
வெள்ளை சோளம்...
* இதய ஆரோக்கியத்தை பேணும்
* அதிகபடியாக உள்ள நார்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்
* ரத்தத்தில் கெட்டக் கொழுப்பை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கும்
* எலும்புகளை பலப்படுத்தும்
* வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மானத்தை நீக்கும்
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெள்ளை சோளத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும். உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும்.
நீண்ட துாரம் பயணம் செய்பவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு; உடலில் வியர்வை அதிகம் தங்கி, தோல் பாதிப்புக்கு உள்ளாவதால் ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்படும். இதனால், தோலில் அரிப்பு மற்றும் தோல் உரிந்து சிவப்பு நிறமாக காணப்படும்.
வெள்ளை சோளத்தை தினமும் உணவாக்கினால் இது போன்ற பாதிப்புகளை தடுக்கலாம். இதில் போதுமான ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது; இதனால், வயிற்று வலி, உடல் சோர்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
காலை உணவாக, அடிக்கடி வெள்ளை சோளத்தை உண்டு நலமுடன் வாழ்வோம்.
- பா.பரத்
நன்றி சிறுவர் மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 31, 2022 2:39 pm

வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! 103459460 வெள்ளை சோளம் / மக்காச் சோளம் ! 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2022 2:41 pm

நன்றி பானு...நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 01, 2022 3:46 pm

krishnaamma wrote:நன்றி பானு...நலமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1360460

nalam ma... neenga appa anaivarum nalam? appavai ketatha sollunga. புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக