புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_lcapஒரு பக்க கதைகள் ! - Page 2 I_voting_barஒரு பக்க கதைகள் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதைகள் !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 5:46 pm

First topic message reminder :

தீர்வு

------
ஒரு பக்க கதைகள் ! - Page 2 7
-
‘நிஜமாவே என்னை நீங்க விரும்புறீங்களா? நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?’’ ‘‘ஷ்யூர்... நீ இருபதாயிரம் சம்பாதிக்கிறே. நான் இருபதாயிரம் சம்பாதிக்கிறேன். குடும்பம் நடத்த முடியாதா?’’

‘‘கல்யாணத்துக்குப் பிறகும் எங்க அப்பா - அம்மா என்னோட தான் இருப்பாங்க!’’
‘‘ம்ம்... சரி... சமாளிச்சுக்கலாம்!’’

‘‘என் தங்கச்சியும் தம்பியும் என்னோடதான் இருப்பாங்க...’’

‘‘ம்ம்... பார்த்துக்கலாம்!’’
‘‘அம்மாவுக்கு ஆஸ்துமா. அப்பாவுக்கு சுகர். டாக்டர் செலவே மாசம் எட்டாயிரம் ஆகிடும்!’’
‘‘அப்படியா?’’

‘‘தம்பிக்கு புத்தி சுவாதீனம் இல்ல. அவனைப் பார்த்துக்க தனியா ஆள் போடணும். தங்கச்சிக்கும் ஒரு விபத்துல கால் முறிஞ்சிருச்சு. உங்களை மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா வர்ற வரைக்கும் ந £மதான் அவளைப் பராமரிக்கணும்!’’

‘‘என்னது? சரி... சரி... மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாம். கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு!’’

‘அப்பாடா... நான் விட்ட கதையை நம்பி மிரண்டு போய் விட்டான். என் சம்பளத்துக்காக மட்டுமே என்னைச் சுற்றி வந்த இவனால் இனி பிரச்னை இருக்காது!’ - நிம்மதியானாள் அவள்.

தஞ்சை தாமு
நன்றி-குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 29, 2022 9:46 pm

ராம் அண்ணா, உங்கள் திரிகளை இணைத்து விட்டேன். இதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 6:08 am

krishnaamma wrote:ராம் அண்ணா, உங்கள் திரிகளை இணைத்து விட்டேன். இதிலேயே தொடர்ந்து பதிவிடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1360297
-
ஒரு பக்க கதைகள் ! - Page 2 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 7:12 am

மைக்ரோ கதை

-
ஒரு பக்க கதைகள் ! - Page 2 JABdUqD
ஒரு பக்க கதைகள் ! - Page 2 FUrxPsl
-
தினமணி-கதிர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 30, 2022 11:20 am

ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834 ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834 ஒரு பக்க கதைகள் ! - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது போல வயதானவர்களுக்கு பார்த்து பார்த்து உதவினால் நல்லது தான்...சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 3:31 pm

ஒரு பக்க கதைகள் ! - Page 2 IMG-20190415-WA0001

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 3:34 pm

கன்னி - ஒரு பக்க கதை

-
ஒரு பக்க கதைகள் ! - Page 2 E_1334613656
-
எனக்கு ஏகமாய் அரிப்பெடுத்தது.
உடனடித்தேவை ஒரு டீன் ஏஜ் இளசு. அவள் தான் சுத்தமாய்
சகலத்தையும் முடிப்பாள்.

சே போனவாரம் தெரியாத்தனமா அந்த கிழ போல்டு கீதாவை
கூப்பிட்டுட்டேன். அவ எல்லாத்தையும் முடிக்க ரெண்டு மணி
நேரமாச்சி.

கோடி வீட்டு கோமளாவோட வேலை சுத்தம்னு கேள்விப்பட்டு
ஒரு நாள் அவளை கூப்பிட அவ ரொம்பதான் பிகு
பண்ணிக்கிட்டாள். உங்களுக்கு எப்பவும் இதே வேளை தான்
கடைசியில அவ வேலை தொடங்குறதுக்கு முன்னாடியே
புருஷன் வந்துட்டான்னு துண்டைக்காணோம். துணியை
காணோம்னு ஓடிட்டாள்.

அதான் இப்பல்லாம் நான் கன்னிப்பெண்ணாய் பார்த்து
பிடிக்கிறேன். தூரத்தில் யார் அது? அட நம்ம காலேஜ் ஜொள்
கிருத்திகா

வாடியம்மா கிருத்தி நல்ல சமயத்தில வந்தே. என் அரிப்பை
தீர்க்க.ம்ஹூம் நான் மாட்டேன். எனக்கு வெட்கமா இருக்கு.

அடச்சீ இதுல வெட்கப்பட என்ன இருக்குடி? ஊர்ல யாரும்
செய்யாததா? வாடி. வந்து பேன் பாருடி. தலை பயங்கரமா
அரிக்குது.

என் வெள்ளிக்கூந்தலை அவிழ்த்து விட்டு அவள் முன்னே தலை
குனிந்தேன் நான் ø. மீன்இந்த பத்மா பாட்டி.
-
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2022 3:38 pm

கெட்டது – ஒரு பக்க கதை

-
அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட்
மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ
தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம்.

சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த
வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு
உறுதியாகத் தெரிந்தது.

இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும்
பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும்.
லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு
என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை.

சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில்
வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை
அழுதபடி வரவேற்றாள் மனைவி.

‘’ஏம்மா அழறே?’’

‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல
போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான்.
திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும்
கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ –
கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து
மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.

- பத்மா சபேசன் (மார்ச் 2014)
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2022 8:41 am

ஒரு பக்க கதைகள் ! - Page 2 Ss16

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2022 2:27 pm

ayyasamy ram wrote:

கெட்டது – ஒரு பக்க கதை

-
அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட்
மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ
தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம்.

சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த
வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு
உறுதியாகத் தெரிந்தது.

இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும்
பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும்.
லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே பொறுப்பு
என்பதால் பிரச்னை வர வாய்ப்பில்லை.

சட்டென்று அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இருக்கையில்
வந்து அமர்ந்தான் மாதவன்.மாலை உற்சாகமாய் வீடு திரும்பியவனை
அழுதபடி வரவேற்றாள் மனைவி.

‘’ஏம்மா அழறே?’’

‘‘ஹவுசிங் லோன் கட்ட 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு பஸ்ல
போனேங்க. எவனோ பையை கிழிச்சி பணத்தை எடுத்துட்டான்.
திரும்பி வரக் கூட காசில்லாம நடந்தே வந்தேன். நாம யாருக்கும்
கெட்டது நினைச்சதில்லையே. ஏங்க இப்படி?’’ –
கேட்ட மனைவியை அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

மறுநாள் முதல் வேலையாக அந்த வாடிக்கையாளரை வரவழைத்து
மோதிரத்தைக் கொடுத்துவிட முடிவு செய்தான்.

- பத்மா சபேசன் (மார்ச் 2014)
குங்குமம்

நல்ல கதை தான்...ஆனால் இவையெல்லாம் வர வர கதைகளில் மட்டுமே நடக்கிறது.... கொஞ்சம் கூட நெஞ்சில் பாவ புண்ணியம் பார்க்காதவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள்.... கலி முற்றுகிறது ...இப்போதே.... சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2022 2:30 pm

ayyasamy ram wrote:ஒரு பக்க கதைகள் ! - Page 2 Ss16
மேற்கோள் செய்த பதிவு: 1360417

எனக்கு புரியவில்லை...எப்படியானாலும் இவர்கள் வீட்டில் அத்தை எங்கிற அந்த உறவு கிடையாது தானே ???? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக