புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' - என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்
Page 1 of 1 •
`மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' - என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்
#1360136-
மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ADVERTISEMENT
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின. அதனால், உக்ரைன் மக்களை உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட திரையரங்கம் - உக்ரைன்
தாக்கப்பட்ட திரையரங்கம் - உக்ரைன்
இது தொடர்பாக `The Kyiv Independent' கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``ரஷ்யா மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் மே 9-ம் தேதி நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி தினமாகக் கொண்டாடப் படுவதால், ரஷ்யப் படைகள் அதற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது" என்று தகவல் தெரிவித்திருக்கிறது.
மே 9 -ம் தேதி ஹிட்லரின் ஜெர்மனி நாஜிப்படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் பெற்ற வெற்றியை ரஷ்யா பிரம்மாண்டமான முறையில் கொண்டாடிவருகிறது. அன்றைய தினம் ரஷ்யாவில் தேசிய விடுமுறை என்பதால் அனைத்து விதமான தொழிற்சாலைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். தற்போது அதே நாளில் உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யா ஏராளமான குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரை உக்ரைனிலிருந்து கடத்தி வைத்திருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக உக்ரைன் ஒம்புட்ஸ்மேன் லியூட்மிலா டெனிசோவா, ``84,000 குழந்தைகள் உட்பட 4,02,000 பேர் ரஷ்யப் படைகளால் அவர்களின் விருப்பத்துக்கு எதிராகக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்" என்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் மாஸ்கோவின் கிரெம்ளின், கிட்டத்தட்ட உக்ரைன் ஒம்புட்ஸ்மேன் லியூட்மிலா டெனிசோவா குறிப்பிட்டிருந்த அதே எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, ``உக்ரைனிலிருந்து அவர்கள் அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ரஷ்யாவுக்குச் சென்றனர்" என்று குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மே 9-ம் தேதிக்குள் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்திக்கொள்ள இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இரு நாட்டுப் பிரச்னையில் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
-விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: `மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' - என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்
#1360137அதிகாரமுள்ள பெருந்தலைகள் பேச்சை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: `மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' - என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்
#1360178- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... விளையாட்டு போல போர் துவங்கி ஒரு மாதம் ஓடிவிட்டது...
Re: `மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது!' - என்ன காரணம்.. `The Kyiv Independent' தகவல்
#0- Sponsored content
Similar topics
» சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!
» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
» ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?
» போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|