புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று துவங்குகிறது ஐ.பி.எல்., 'சரவெடி' திருவிழா: சென்னை - கோல்கட்டா 'முதல்' மோதல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மும்பை: ஐ.பி.எல்., தொடரின் துவக்க போட்டியில் இன்று (மார்ச் 26) சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ், ராயுடு அடங்கிய 'ஆர்' கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 15வது ஐ.பி.எல்., தொடர்(மார்ச் 26-மே 29) நடக்க உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி, கோல்கட்டாவை சந்திக்கிறது. கடந்த முறை பைனலில் இவ்விரு அணிகளே மோதின.
அப்போது டுபிளசி(86 ரன்), மொயீன் அலி(37), ஷர்துல் தாகூர்(3 விக்.,) கைகொடுக்க, சென்னை கோப்பை வென்றது. இம்முறை நிலைமை தலைகீழாக உள்ளது. சமீபத்திய 'மெகா' வீரர்கள் ஏலத்திற்கு பின் அனைத்து அணிகளும் மாற்றம் கண்டுள்ளன. பெங்களூரு அணி கேப்டனாகிவிட்டார் டுபிளசி. டில்லிக்கு சென்று விட்டார் ஷர்துல். சென்னை அணியை 12 ஆண்டுகளாக வழிநடத்திய 'தல' தோனி சாதாரண வீரராக களமிறங்குகிறார்.
புதிய கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா அசத்த காத்திருக்கிறார். இவருக்கு துவக்க வீரர் ருதுராஜ், ராயுடு கைகொடுக்கலாம். இந்த மூவரின் பெயரும் ஆங்கில எழுத்தான 'ஆர்'ல் துவங்குவது சிறப்பு. 'விசா' பிரச்னையில் சிக்கிய மொயீன் அலி இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார்.
நியூசிலாந்தின் அதிரடி துவக்க வீரர் டேவன் கான்வே, உத்தப்பா, பிராவோ, தோனி என பேட்டிங் படை நீள்கிறது. 'கூல்' தோனியின் வியூகம் அணிக்கு யானை பலம். பந்துவீச்சில் தீபக் சகார் இல்லாதது பலவீனம். இவருக்கு பதில் ஜோர்டான் வாய்ப்பு பெறலாம். ஆடம் மில்னே, சான்ட்னர் சாதிக்கலாம்.
மகராஷ்டிராவின் இளம் 'ஆல்-ரவுண்டர்' ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை, ரூ. 1.5 கோடி கொடுத்து சென்னை வாங்கியது. மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசும் இவர், அதிரடியாக பேட் செய்யும் திறன் பெற்றவர். இவரும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.
பந்துவீச்சு பலம்:
கடந்த முறை கோல்கட்டா கேப்டனாக மார்கன் இருந்தார். இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. இங்கிலாந்தின் ஹேல்ஸ் விலகிய நிலையில், துவக்க வீரராக வெங்கடேஷ் ஐயர் உடன் ரகானே வரலாம். நரைனும் துவக்கத்தில் வர வாய்ப்பு உண்டு. பேட்டிங்கில் மிரட்ட நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் உள்ளனர். பவுலிங் தான் அசுர பலத்தில் உள்ளது.
'சுழல்' ஜாலம் காட்ட சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். வேகத்தில் கலக்க சவுத்தீ, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி உள்ளனர். 'ஆல்-ரவுண்டர்' ஆன்ட்ரே ரசல் இருப்பது கூடுதல் பிளஸ். பின்ச், பாட் கம்மின்ஸ் துவக்க போட்டிகளில் பங்கேற்க இயலாதது பலவீனம்.
துவக்க விழாவுக்கு 'நோ'
ஐ.பி.எல்., துவக்க விழா முன்பு எல்லாம் பிரமாண்டமாக நடக்கும். 2019ல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டு, அதற்கான நிதி புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 2020, 21ல் கொரோனா காரணமாக விழா நடக்கவில்லை. இம்முறையும் துவக்க விழா கிடையாது. ரூ. 30 கோடி செலவு செய்ய வேண்டியிருப்பதால், துவக்க விழாவை பி.சி.சி.ஐ., ரத்து செய்துள்ளது.
நன்றி தினமலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» இன்று(30-04-2012) சென்னை- கோல்கட்டா மோதல்
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
» ஐபிஎல் கிரிக்கெட்- மும்பை-சென்னை இன்று மோதல்!
» ஐ.பி.எல் கிரிக்கெட்: மும்பை - சென்னை அணிகள் இன்று மோதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1