புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
15 Posts - 83%
heezulia
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
351 Posts - 79%
heezulia
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
48 Posts - 11%
mohamed nizamudeen
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துணிவு! I_vote_lcapதுணிவு! I_voting_barதுணிவு! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Mar 2022 - 8:45

துணிவு! MAIDByY
-

துணிவு!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்...
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் ஓர் அரங்கத்தில் நாடகம்
நடந்து கொண்டிருந்தது; அதில் மனம் பறிகொடுத்திருந்தனர்
ரசிகர்கள். எதிர்பாராத வகையில், நாடக மேடையில் காட்சி மாறியது.

நாடகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத கதாபாத்திரங்கள் தோன்றின.
தொடர்ந்து, சலசலப்பு எழுந்தது. ரசிகர்களுக்கு எதுவும் புரியவில்லை.
விஷயம் இது தான்...-

நாடகத்தில், முக்கிய வேடம் ஏற்றிருந்தவர், ஒருவரிடம் கடன்
வாங்கியிருந்தார். அதை திருப்பிக் கொடுக்கவில்லை. வழக்கு
பதிவானதால் அந்த நடிகரை கைது செய்ய, ஆங்கிலேய காவலர்கள்,
வாரண்டுடன் நாடக மேடைக்கு வந்திருந்தனர்.

இந்த காட்சியால் தான் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. ரசிகர்களுக்கு இது
தெரிந்தும் மவுனம் காத்தனர்.
அப்போது, இடி முழக்கம் போல் கேட்டது, ஒரு சிறுவனின் குரல்.

'மேடையை விட்டு வெளியே போ... நடிகரை கைது செய்வதை நாடகம்
முடிந்த பின் வைத்துக் கொள்! இடையில் புகுந்து தொந்தரவு செய்யாதே...'
திட்ட வட்டமாக, கணீர் என ஒலித்தது அந்த குரல். திடுக்கிட்டனர்
காவலர்கள்.

சிறுவன் குரலுக்கு ஆதரவு கிடைத்தது. அவன் பேச்சை ஆமோதித்து,
'நாடகம் முடியும் வரையில் காத்திருந்து கைது செய்...' என குரல்
எழுப்பினர் ரசிகர்கள்.
எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
காவலர்கள் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று.

சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனை பாராட்டினர், அரங்கத்தில்
இருந்தவர்கள்.

துணிச்சல் மிக்க சிறுவனின் அப்போதைய வயது, 14; பிற்காலத்தில்,
'அஞ்சாமை' என்ற கருத்தை ஆணித்தரமாக போதித்த சுவாமி
விவேகானந்தராக மலர்ந்தது அந்த சிறுவன்தான்.

நன்றி-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக