புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
106 Posts - 49%
heezulia
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
4 Posts - 2%
prajai
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
1 Post - 0%
eraeravi
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
1 Post - 0%
Rutu
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
2 Posts - 2%
prajai
 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_m10 வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 10:03 am

‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.
இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு
எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில்
சொல்ல முடியும்.

எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு
‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’
என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா?
குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில்
சொல்வது தான் அறிதல்.

‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,
நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது
நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள்.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள்.
ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்
படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே
எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு
அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு
கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை
விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை
உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர்
ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க
வேண்டும்.

நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில்
அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க
வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப்
பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம்
பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று
பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக்
கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,
அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான்.
முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான்.

சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை
கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில்
சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘

இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று
ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால்,
அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே
விவரித்து கேவலப்படுத்தும்.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட
அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக
அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய
அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.

“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது
ஆசிட்டா” அம்மா கேட்டாள்.

“இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில்
வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால்
இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை
வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா
வியந்தாள்.

“எப்படி தெரிந்தது,உனக்கு”

“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி
நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி
மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”

அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு
போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள்.
‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகி
விடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள்.
இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள
பரபரப்பாள்.

மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய
நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம்
பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும்,
மகளும் மாறி மாறி சொல்ல... வியந்து பார்ப்பாள்.

இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ
ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா
குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.
-
நன்றி- பாலகுமாரன் பேசுகிறேன் வலைப்பூ

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 23, 2022 2:12 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக