புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஆமை சிரித்தது...!  I_vote_lcapஆமை சிரித்தது...!  I_voting_barஆமை சிரித்தது...!  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை சிரித்தது...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 7:03 pm

ஆமை சிரித்தது...!  Vikatan%2F2019-05%2F6f755689-06bb-4e6a-90db-38cd78d52a76%2F111640_thumb
-
நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு.
மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம்
அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, ’நமக்கும்
நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும்
ஒரு நகைச்சுவை சொல்லணும்.
அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’
அப்பட்டின்னு ஒரு போட்டி வச்சது.

சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற
நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த விலங்குகள்லாம்
சிரிக்கணும். அப்படி சிரிக்கல்லைன்னா நகைச்சுவை சொல்ற
மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட
விதி.

குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது.
அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரிச்சுது. ஆனா
ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி
விழுந்துச்சு.

அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது.
அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி.
மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து
நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது.
கரடி எதுவும் நகைச்சுவை சொல்லவேயில்லை. ஆனாலும்
ஆமை விடாம சிரிச்சிக்கிட்டிருந்திச்சு.
ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.

உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, ’கரடி இன்னும் பேசவே
ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.

அதுக்கு ஆமை, ’குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா அதை
நினைச்சுச் சிரிச்சேங்க’ அப்படின்னுச்சாம்.

இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச்
செய்யணுமோ அதை அதை அப்பப்பச் செய்யாம பின்னாடி காலங்
கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம்.
மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்”

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக