புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_m10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_m10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_m10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_m10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_m10மேலான எண்ணங்களோடு செய்யும்  செயலே உயர்வுக்கு வழி காட்டும்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலான எண்ணங்களோடு செய்யும் செயலே உயர்வுக்கு வழி காட்டும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 6:42 am

வாசலில் ஒரு யாசகன் நின்றிருந்தான்..
அம்மா..தாயே...தர்மம் பண்ணுங்கம்மா..
(இப்பல்லாம் இப்படி யாரும் வரதில்லை..அது வேற விஷயம்..)

அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்தாள்..
வெளியே வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகளை
அழைத்து அவள் கைகளில் அரிசியை அள்ளி கொடுத்து
யாசகன் பாத்திரத்தில் இட சொன்னாள்...

பெற்று கொண்ட....யாசகன் பக்கத்து வீட்டுக்கு யாசகம் கேட்க சென்றான்..
அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தன் மகளை கூப்பிட்டு
அவள் கைகளில் அரிசியை கொடுத்து யாசகனுக்கு அளிக்க சொன்னாள்...

காலங்கள் உருண்டோடியது..

இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது..

சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களாகினர்...

அவர்கள் தாய் காட்டிய வழியில் தர்மமும் தொடர்ந்தது..
ஒரு நாள் அந்த முதிய பெண்மணிகள் இறந்து வானுலகம் சென்றனர்.

அங்கே அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது..
மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது...

உடனே அவள் ...
இறைவனிடம் முறையிட்டாள்.
இருவருமே ஒரே மாதிரி தானம் செய்தும் ஏனிந்த பாரபட்சம் என்று வாதிட்டாள்..
அதற்கு இறைவனோ...

முதலாமவள் தனக்கு பிறகு தன் குழந்தையும் இந்த தானத்தை தொடர்ந்து
செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை கையால் தானம்
இட்டாள்..

ஆனால் நீயோ..உன் கைகளால் எடுத்தால் நிறைய அரிசி செலவாகும்
என உன் குழந்தை கையால் தானமிடச் செய்தாய்...

இருவர் செயலும் ஒன்றே..
எனினும் எண்ணங்கள் வேறு வேறு...என்றார்...

எந்த செயலை செய்தாலும் மேலான எண்ணங்களோடு செய்யும்
செயலே உயர்வுக்கு வழி காட்டும்..

சுயலாபத்துக்கு செய்யும் செயல்களை விட பிறர் நலத்துக்கு செய்யும்
செயல்களே இறைவனின் தராசில் உயர்ந்து நிற்கும்....
-
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக