புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆரஞ்சு மால்புவா Poll_c10ஆரஞ்சு மால்புவா Poll_m10ஆரஞ்சு மால்புவா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரஞ்சு மால்புவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2022 4:54 pm

ஆரஞ்சு மால்புவா Vikatan%2F2022-03%2Fe5397f16-1aff-44ca-98e7-3dd897174cbd%2Fmalbua.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ஆரஞ்சு சீஸன் தொடங்கியிருக்கிறது. சீஸனில் மலிவாகக்
கிடைக்கும் அவற்றை வாங்கி முழுமையாகப் பயன்படுத்திக்
கொள்வது ஆரோக்கியம் காக்கும்.

அந்த வகையில் ஆரஞ்சுப் பழங்களில் செய்து அசத்தும்
படியான வித்தியாச விருந்தை இந்த வார வீக் எண்டுக்கு
முயற்சி செய்யுங்களேன்.

தேவையானவை:



மைதா மாவு – ஒரு கப்
ரவை, சர்க்கரை – தலா அரை கப்
சோம்பு – 2 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு டிரிங்க் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:



ரவையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு 15 நிமிடங்கள் ஊற
வைக்கவும். பாலுடன் சோம்பு, ஆரஞ்சு டிரிங்க் பவுடர், சர்க்கரை,
மைதா மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஊறவைத்த ரவை,
சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும் (மிகவும்
கெட்டியாகவோ மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது).

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை சிறிய
கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து,
பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சிறிது நேரம் ஆறவிட்டுப்
பரிமாறலாம். அதிக இனிப்பு தேவைப்பட்டால் மேலே சிறிதளவு
சுகர் சிரப் விட்டுப் பரிமாறவும்

-அவள் விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2022 9:14 pm

சீஸனில் வரும் ஆரஞ்சுப் பழத்தை உபயோகிக்கலாம் என்று சொல்லி விட்டு,

ஆரஞ்சு டிரிங்க் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

என்று சொல்லி இருக்கிறார்கள்.... என்ன குறிப்பு இது?........ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

@ayyasamy ram



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக