புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் போட்டி --டெஸ்ட் மேட்ச்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்திய -ஸ்ரீலங்கா இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றைய
தினம் மதியம் 2 மணிக்கு பெங்களுருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
தினம் மதியம் 2 மணிக்கு பெங்களுருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாலை நேரங்களில் பெங்களுருவில் 90% நாட்களில் மழை பொழியும்.
100% ரசிகர்களுக்கு அனுமதி.
எதிர்பார்க்கப்படும் சாதனைகள்.
விராட் கோலி .
1. தற்போது 100 போட்டிகளில் 8007 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 32-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி இன்னும் 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் ஆகியோரை முந்தி புதிய மைல்கல்லை எட்டுவார். வெஸ்ட் இண்டீஸ் கண்ட மகத்தான ஆல்-ரவுண்டரான சர் கேரி சோபர்ஸ் 93 போட்டிகளில் 8032 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் 128 போட்டிகளில் 8029 ரன்களை எடுத்துள்ளார்.
2.இத்துடன் பெங்களூர் போட்டியில் களமிறங்கும் அவர் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தென்ஆப்பிரிக்காவின் கேரி க்ரிஸ்டன், மகாயா நிடினி மற்றும் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வார்.
3. பெங்களூரு போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் விளையாடிய 9-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அறிமுகமான அவர் இதுவரை ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 399 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அஸ்வின்
1. தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் பெங்களூரு டெஸ்டில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8-வது பந்துவீச்சாளர் என்ற தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பார். தற்போது டேல் ஸ்டைன் 93 போட்டிகளில் 439 விக்கெட்களை எடுத்து 8-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. மேலும் பெங்களூரு டெஸ்டில் அவர் ஏதேனும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்களை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்வார். இதுவரை அனில் கும்ப்ளே இந்திய மண்ணில் 63 டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 போட்டிகளில் 24 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி கிரிக் தமிழ்.

மூன்று வீரர்களையும் முன்னதாகவே வாழ்த்துவோம்!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்திய 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது /
இலங்கைக்கு எதிராக விளையாடிய எல்லா போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா கேப்டனாக பதவி ஏற்று விளையாடிய எல்லா ஆட்டங்களிலும்
வெற்றியே.
தொடர் வெற்றிக்கு வாழ்த்துவோம்.
இலங்கைக்கு எதிராக விளையாடிய எல்லா போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா கேப்டனாக பதவி ஏற்று விளையாடிய எல்லா ஆட்டங்களிலும்
வெற்றியே.
தொடர் வெற்றிக்கு வாழ்த்துவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தனஜ்ஜேய டி சில்வாவின் விக்கெட்டை எடுத்து,தனது 440 டெஸ்ட் விக்கெட் சாதனையை அஸ்வின் ரவிச்சந்திரன் ஏற்படுத்தினார். டேல் ஸ்டேனின்
439 விக்கெட்டை தாண்டி உலகின் அதிகம் டெஸ்ட் விக்கெட் எடுத்தவரில் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார். ஆடிய 86 டெஸ்டுகளில் 442 விக்கெட்கள்
எடுத்துள்ளது.
அதிகம் டெஸ்ட் விக்கெட் எடுத்த கும்ப்ளே முதலிடத்திலும் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
439 விக்கெட்டை தாண்டி உலகின் அதிகம் டெஸ்ட் விக்கெட் எடுத்தவரில் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார். ஆடிய 86 டெஸ்டுகளில் 442 விக்கெட்கள்
எடுத்துள்ளது.
அதிகம் டெஸ்ட் விக்கெட் எடுத்த கும்ப்ளே முதலிடத்திலும் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1