புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உப்பு கரைஞ்சு போன கதை -பெரியவா
Page 1 of 1 •
-
ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.
எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம்
பண்ணினவர். எதிர்பாராத விதமாக ஒரு சோதனை வந்து பெரிய
அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார். தெய்வம்
கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர் சுவாமியைக்
கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார்.
அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல
முகாமிட்டிருந்தா. அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும்
மஹா பெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு
உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.
வெறும் கையோட வந்திருந்ததுலயே விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.
வழக்கம் போல் இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார்.
ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம ஏதோ கேட்கணும்னு
வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற
மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார்.
பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை.
கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு
சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான்
அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.
அமைதியா கேட்டு கொண்ட மஹா பெரியவா நீ இப்ப ரொம்ப விரக்தில
இருக்கே. உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை
சொல்றேன் அப்படின்னார்.
உப்பு விக்கறவனுக்கு உப்புக் கொறவன்னு பேர். அப்படி ஒரு உப்புக்
கொறவன் இருந்தான். காமாட்சியோட பரம பக்தன் அவன். கார்த்தால க
ண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷி தான் எழுந்திருப்பான்.
தூங்கப் போறச்சேயும்
அம்பாள் பேரைச் சொல்லிட்டு தான் படுத்துக்குவான்.
உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு
கொண்டு வருவான். பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமே
வாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும்
அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை வசதி எல்லாம்
கிடையாது. ஒத்தையடிப் பாதை தான். அதனால் திருடாளும் நிறைய
இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல
திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு
வர்ஷிச்சுது.
உப்புக் கொறவனும் பரபரப்பா உப்பு மூட்டைகளை எடுத்து நகர்த்தி
வைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த
உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து.
அவ்வளவு தான் அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன் லாபம்
இல்லா விட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து. அவனோட
விரக்தி அப்படியே கோபமா மாறித்து.
அது அப்படியே காமாக்ஷி மேல திரும்பித்து. காமாக்ஷி காமாக்ஷின்னு
ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே.
பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாது என்கிறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே
அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும். ஏன்னா தாயாரான உனக்கே
பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு
மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான்
கும்பிடப்போறதில்லை!" அப்படின்னு வெறுப்பா கத்தினான்.
கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு
வெறுங்கையோட பொறப்பட்டான். அப்படியே போயிண்டு இருந்தவன்...
டேய் பிடிங்கடா அவனை...க்ஷஅவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!"
அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கி போய்
நின்னான்.
அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின
கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.
"மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே அவன் மடியில,
இடுப்புல, கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான்
ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை. ஏய் எங்கேடா ஒளிச்சு
வைச்சிருக்கே பணத்தை. பணமா? ஏது பணம்? அதான் கொண்டு போன உப்பு
மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே...
அப்புறம் ஏது வியாபாரம் ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.
"இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால பிழைச்சே போ!"
அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள். மழை விட்டு வானம்
தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது.
இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம
வந்திருந்தா உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.
நாம கும்பிடற காமாக்ஷி தான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு
புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச்
சொல்லி வேண்டிண்டான்.
மஹா பெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட
தவறு என்னங்கறது புரிஞ்சுது. தனக்கு ஏதோ ஒரு காரணத்துனால தான்
இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம்
பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.
கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க
வந்தார். பெரியவா நமஸ்காரம் போன தரம் நான் வர்றச்சே என்னோட
சொத்து மொத்தமும் பறிபோக போறது மாதிரியான சூழல் இருந்தது.
ஆனா இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா
வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி
பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய
வந்துடுத்து.
அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன்.
என்னை மன்னிச்சுடுங்கோ"
உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு
உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முக்காலமும் உணர்ந்த மஹாபெரியவா.
சென்ற காலத்தைப்பற்றியும் சொல்லுவார் .
நடப்பதையும் சொல்லுவார்.
நடக்கப்போவதையும் சொல்லுவார்.
அவரை பார்த்த போதெல்லாம்
நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
அவர் கண்களை பார்த்தால்
அருள்மழை பொழியும்.
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா
காஞ்சி சங்கர காமகோடி சங்கர.
நன்றி ராம்.
சென்ற காலத்தைப்பற்றியும் சொல்லுவார் .
நடப்பதையும் சொல்லுவார்.
நடக்கப்போவதையும் சொல்லுவார்.
அவரை பார்த்த போதெல்லாம்
நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.
அவர் கண்களை பார்த்தால்
அருள்மழை பொழியும்.
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா
காஞ்சி சங்கர காமகோடி சங்கர.
நன்றி ராம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு
உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.
இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் .....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
க்ரிஷ்ணாம்மா wrote:இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் ..
நம்பிக்கை நல்ல பலன் தரும்.
பெரியவா அருள் கிட்டும்.
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1359407T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா wrote:இதே போல என் கஷ்டங்களும் சீக்கிரம் கரைய பெரியவா தான் அனுக்கிஹம் பண்ணணும் ..
நம்பிக்கை நல்ல பலன் தரும்.
பெரியவா அருள் கிட்டும்.
@krishnaamma
உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும் ஐயா....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1