புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_m10கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2022 7:16 am

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Vikatan%2F2019-05%2F1efc2506-b6ae-4c98-9e14-b50d81bdab15%2Fp56.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
இயற்கை ஒவ்வொன்றையும் மிகச் சரியாகவே இயக்குகிறது.
அதைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன், இயற்கைக்கு
நேர் எதிராக இயங்க ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னை
ஆரம்பமாகிறது.

இது, நம் உடலுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த
தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப, மனிதனுக்குத் தேவையான
உணவுகளை இயற்கை படைத்திருக்கிறது. உதாரணத்துக்கு,
வெயில் காலத்தில் பதநீர், நுங்கு.

'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பார்கள். அதுபோல, விலை
குறைவாக உள்ள நம் ஊர் பழங்களை நாம் அதிகம் விரும்பி
உண்பது இல்லை. இன்றைக்கு ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, பட்டர் ஃப்ரூட்,
மங்குஸ்தான், ரங்குட்டான் போன்ற வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதியாகும் விதவிதமான பழங்களை, அதிக விலை
கொடுத்து வாங்கி உண்கிறோம்.

இந்தப் பழங்களுக்கு எந்த வகையிலும் குறையாத சத்துக்கள்
கொய்யா, பப்பாளி, சப்போட்டா பழங்களில் இருக்கின்றன.
இது கொய்யாப் பழ சீஸன். 'கொய்யாவைக் கடித்துத் தின்னா...
பலன் அதிகம் பையா!’ எனச் சொல்லிவைத்தனர் நம் முன்னோர்.

'ஏழைகளின் ஆப்பிள்’ எனச் சொல்லப்படும் கொய்யாவில்
உள்ள சத்துக்கள் பற்றி, திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை
மற்றும் யோகா மருத்துவரான சர்மிளா பாலகுரு விளக்கமாகச்
சொல்கிறார்.

'உள்ளூரில் விளையும் பழங்களைச் சாப்பிடுவது கௌரவக் குறைச்சல்
என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். உண்மையில், அனைத்து
விதமான சமச்சீர் சத்துக்களும் நம் ஊர் பழங்களில் உள்ளன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 15, 2022 7:16 am

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! Vikatan%2F2019-05%2Fee3c20c0-e9b9-4dce-aab1-068bd5bc504b%2Fp57.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-


சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு
அதிகரிப்பு ஆகிய இந்த மூன்றும்தான் இன்றைக்கு இருக்கிற மிக
முக்கியமான பிரச்னைகள். இந்த மூன்றுக்குமான அருமருந்து,
கொய்யாப் பழம்தான். சர்க்கரை நோயாளிகள் கொய்யாவைச்
சாப்பிடக் கூடாது என்பார்கள். இது தவறான கருத்து. கனிந்த
பழமாகச் சாப்பிடாமல், அரைப் பழமாகச் சாப்பிடலாம். தொடர்ந்து
சாப்பிட்டுவந்தால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்
கொய்யாவுக்கு உண்டு.

உயர் ரத்த அழுத்தம், இதயப் படபடப்பு ஆகியவற்றைக் குறைக்கும்.
இன்றைக்கு இந்தியப் பெண்கள், குழந்தைகள் மத்தியில் ரத்த
சோகை பெருமளவில் உள்ளது. ரத்த சோகையைப் போக்கும் சக்தி,
கொய்யாவில் உள்ளது. கண்ட உணவைச் சாப்பிட்டு, வயிற்றைக்
கெடுத்துவைத்திருக்கிறோம். இதனால் ஏற்படும் செரிமானக்
குறைபாட்டைப் போக்க, கொய்யாப் பழம் சாப்பிடலாம். ஆரஞ்சுப்
பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது என்பார்கள்.

ஆனால், அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கொய்யாவில்,
வைட்டமின் சி இருக்கிறது. இதேபோல, கால்சியம் உள்ளிட்ட தாதுப்
பொருட்களும் மிக அதிக அளவு உள்ளன. இதனால், குழந்தைகள்
தினமும் கொய்யாவைச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் எலும்பு மற்றும்
பற்கள் பலம் அடையும்.

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து!
வாழைப்பழத்தில் இருப்பதைவிட பொட்டாசியம் சத்து கொய்யாவில்
கூடுதலாக உள்ளது. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி,
செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள்,
மாதுளை, வாழைப்பழம், திராட்சை அனைத்தையும்விட, கொய்யாவில்
அதிகம் இருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

தோல் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும். மலச்சிக்கலை நீக்கும்.
கல்லீரலைப் பலமாக்கும். புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள் கொய்யா மரத்தின்
கொழுந்தை தினமும் மென்று விழுங்கினாலே, கை மேல் பலன்
கிடைக்கும்.

இப்படி எல்லாப் பிரச்னைக்கும் தீர்வைத்தந்து ஆரோக்கியத்தைக் காக்கும்
கொய்யாப் பழத்தை, 'பழங்களின் சூப்பர் ஸ்டார்’ என்கிறார்கள். விலை
குறைவாகவும், சத்துக்களின் பெட்டகமாக இருக்கிற கொய்யாவை
அனைவரும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்'' என்றார்.

- ஆர்.குமரேசன்.
படங்கள்: வீ. சிவக்குமார்
நன்றி-விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2022 9:12 am

"கொய்யா " பழமென்றாலும்
கொய்யாமல் கிடைக்குமோ
கொய்யா பழம் ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 16, 2022 1:16 pm

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! 3838410834 கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 16, 2022 3:21 pm

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! 3838410834 கொய்யா தரும் குறைவில்லாச் சத்து! 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக