புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
37 Posts - 40%
heezulia
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
1 Post - 1%
mruthun
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீங்களும் கடவுள்தான்! Poll_c10நீங்களும் கடவுள்தான்! Poll_m10நீங்களும் கடவுள்தான்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் கடவுள்தான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 2:31 pm

ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து
கிளம்பினான்.
அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று
திண்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து
கொண்டான்.

காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு
எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.

அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை
பார்த்து கொண்டே இருந்தார்.

நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை
திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே
பார்த்து கொண்டிருந்தாள். ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக
இருக்குமோ என்றெண்ணி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு
தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை
பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை
பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து
கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு
அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை
பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.

நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு.
அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம்
நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை
கட்டி அணைத்தான். பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும்
பிரகாசமாக சிரித்தாள்.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில்
இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.
’நான் மதியம் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றான்
கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை
என்றான்.

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன
அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவர் மகன்
கேட்டான்.
’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள்
அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது
கொண்டவராக இருந்தார்’ என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான
வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான்.
கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.
-
(படித்ததில் பிடித்தது)
----------------------
-வெங்கட்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக