புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
8 Posts - 19%
heezulia
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
194 Posts - 75%
heezulia
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
8 Posts - 3%
prajai
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_m10படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2022 8:50 am

படிக்காத மேதை ஜி.டி.நாயுடு.  E_1646392964
-
கோவையில், 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்' என்ற பெயரில்,
பஸ் சர்வீஸ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார், மேதை ஜி.டி.நாயுடு.

பல்வேறு வழித்தடங்களில் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கிக்
கொண்டிருந்தன.

ஒருநாள், நாயுடுவை தேடி வந்து, ஏதேனும் வேலை தருமாறு கேட்டான்,
இளைஞன் ஒருவன்.

'உனக்கு என்ன வேலை தெரியும்...' என்றார்.

'தாங்கள் எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்கிறேன்...'
என்றான்.

யோசித்த நாயுடு, அவனுக்கு ஒரு வினோதமான வேலையை கொடுத்தார்.

தன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்ய
அவருக்கு பாஸ் வழங்கப்பட்டது. தினமும் காலை அந்த இளைஞன்
ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்ய வேண்டும்.

அடுத்த ஊரில் இறங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு
பேருந்தில் பயணிக்க வேண்டும்.

காலை முதல் மாலை வரை அவன் இப்படியே ஒவ்வொரு பேருந்தாக ஏறி,
இறங்க வேண்டும். ஆனால், நடத்துனருடனோ, ஓட்டுனருடனோ எதுவும்
பேசக் கூடாது.

தினமும் இரவு, 8:00 மணிக்கு தன் முதலாளி நாயுடுவை சந்தித்து அன்று
முழுவதும் எந்தெந்த பேருந்தில் பயணித்து எந்தெந்த ஊருக்கு சென்றான்
என்ற விபரத்தை மட்டும் அவரிடம் கூற வேண்டும். நாயுடுவும் அவனிடம்
ஏதும் பேச மாட்டார்.

இதனால், நிறுவனத்திற்கு நன்மை நடந்தது. இதன் பின்னர் தினமும் அந்த
பஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பேருந்துகளின் நடத்துனரும், ஓட்டுனரும் அந்த இளைஞனை, 'செக்கிங்
இன்ஸ்பெக்டர்' என்று, தாங்களாகவே நினைத்துக் கொண்டனர்.

இதனால், வழியில் நிற்கும் பயணியரை விடாமல் ஏற்றத் துவங்கினர்.
அந்த இளைஞன் தினமும் தவறாமல் முதலாளியை சந்திப்பதையும் அவர்கள்
அறிந்தனர். தங்களை பற்றி ஏதேனும் புகார் கூறினால் வேலை பறிபோய் விடும்
என்பதை நினைத்து அவர்கள் பயந்ததன் விளைவே, அதிக வருமானத்திற்கு
வழி தேடித் தந்தது.

-நடுத்தெரு நாராயணன்
தினமலர்-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக