புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க. Poll_c10நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க. Poll_m10நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க. Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 44%
mohamed nizamudeen

5 Posts - 5%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2022 10:24 am

நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.

நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க. Vadai-1

ஈவினிங் டீ டைமுக்கு இந்த பெங்களூரு வடை சூப்பரா இருக்கும்.
மாவு அரைக்க வேண்டாம். கஷ்டப்பட வேண்டாம்.
சட்டுனு வீட்டில் இருக்கும் சில பொருட்களை போட்டு பிசைந்தால்,
வடை மாவு ரெடி. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில பொருட்களையும் நாம் இதில் சேர்க்கப் போகிறோம். கஷ்டப்படாமல் ஆரோக்கியத்தோடு ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமென்றால் இந்த ரெசிபியை இன்னைக்கு சாயங்காலம் ட்ரை பண்ணி பாருங்க.
ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைசில் இருக்கும் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2, மிகப் பொடியாக துருவிய இஞ்சி – 1 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு முதலில் உங்கள் கையைக் கொண்டு நன்றாகப் பிசைந்துவிடுங்கள். அதன் பின்பு இந்த கலவையோடு பச்சரிசி மாவு – 1 கப், மைதா – 1/2 கப், ரவை – 1/4 கப், உடைத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், எள்ளு – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு மீண்டும் நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, இந்த மாவை சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும். சப்பாத்தி மாவை விட ஒரு நூல் கொஞ்சம் தளதளவென பிசைந்து, இறுதியாக 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீண்டும் பிசைந்தால் வடை செய்வதற்கு மாவு தயார்.
நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க. Vadai1-1

சிறிய சிறிய உருண்டைகளாக இந்த மாவை உருட்டி கொள்ளுங்கள். ஒரு உருண்டையை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்து சுட சுட ஒரு புதினா சட்னியோடு, ஒரு தேங்காய் சட்னியோடு தொட்டு சாப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

நன்றி திரு ராஜேஷ் -தெய்வீகம் -முகநூல்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2022 12:11 pm

இதன் அசல் பெயர் 'மதுர் வடை' ஐயா....நிஜமாகவே மிக மிக அருமையாக இருக்கும் ...இங்கு எல்லா கடைகளிலும் ஃப்ரெஷ் ஆகவும் பாக்கெட்டிலும் கிடைக்கும்...ஒருமுறை சுவைத்தால் மறுமுறை எப்போழுது சாப்பிடுவோம் என்று இருக்கும்... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக