புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:39
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி: உ.பி., பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 1௦ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது. நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சில கருத்துக் கணிப்புகள், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் இழுபறி ஏற்படும் என தெரிவித்துள்ளன.
இந்த ஐந்து மாநில தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், இந்த ஆண்டு ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலிலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், இது, மினி லோக்சபா தேர்தலாக கருதப்படுகிறது. இதனால், தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நன்றி தினமலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
10:29 AM, Mar 10 2022
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 37 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதும்
பாஜக. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருகிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 253,
எஸ்.பி 107, பி.எஸ்.பி 6, காங்கிரஸ் 5, பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை
வகிக்கின்றன. உ.பி.,யில் ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 202 என்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி-சமயம் செய்திகள்
பாஜக புதிய வரலாறு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 37 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதும்
பாஜக. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருகிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 253,
எஸ்.பி 107, பி.எஸ்.பி 6, காங்கிரஸ் 5, பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை
வகிக்கின்றன. உ.பி.,யில் ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் நம்பர் 202 என்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி-சமயம் செய்திகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
டிவி நியூஸ் (டைம்ஸ் நவ்)
உபி பிஜேபி -- 270 /403 இல் முன்னிலை
உத்தர்காண்ட் ---பிஜேபி 44/70இல் முன்னிலை
கோவா --பிஜேபி 17 /40ல் காங்கிரஸ் 12/40ல்
பஞ்சாப் --ஆம் ஆத்மி 90 /117ல் காங்கிரஸ் 16 /90ல்
மற்றவை ஒற்றை எண்ணிக்கையில்.
மணிப்பூர் --பிஜேபி 30/60ல் NPP 10 காங்கரஸ் 9 மற்றவை ஒற்றை எண்ணிக்கையில்
இவை முன்னிலை விவரங்கள் . போக போக எண்ணிக்கைகள் மாறலாம் .
உபி பிஜேபி -- 270 /403 இல் முன்னிலை
உத்தர்காண்ட் ---பிஜேபி 44/70இல் முன்னிலை
கோவா --பிஜேபி 17 /40ல் காங்கிரஸ் 12/40ல்
பஞ்சாப் --ஆம் ஆத்மி 90 /117ல் காங்கிரஸ் 16 /90ல்
மற்றவை ஒற்றை எண்ணிக்கையில்.
மணிப்பூர் --பிஜேபி 30/60ல் NPP 10 காங்கரஸ் 9 மற்றவை ஒற்றை எண்ணிக்கையில்
இவை முன்னிலை விவரங்கள் . போக போக எண்ணிக்கைகள் மாறலாம் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களை எடுத்துக்கொண்டால்
இம்முறை பிஜேபி க்கும் காங்கிரஸிற்கும் பின்வாங்கல் தான்.
காங்கிரசிற்கு பலத்த அடி .BSP கும் பலத்த அடி .சமாஜ்வாதி நல்ல முன்னேற்றம்
கோவாவில் பிஜேபி முன்னேற்றம்.
முழு முடிவுகள் வந்தால் தெரியும் மக்களின் எண்ணம்.
இம்முறை பிஜேபி க்கும் காங்கிரஸிற்கும் பின்வாங்கல் தான்.
காங்கிரசிற்கு பலத்த அடி .BSP கும் பலத்த அடி .சமாஜ்வாதி நல்ல முன்னேற்றம்
கோவாவில் பிஜேபி முன்னேற்றம்.
முழு முடிவுகள் வந்தால் தெரியும் மக்களின் எண்ணம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1359148T.N.Balasubramanian wrote:கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களை எடுத்துக்கொண்டால்
இம்முறை பிஜேபி க்கும் காங்கிரஸிற்கும் பின்வாங்கல் தான்.
காங்கிரசிற்கு பலத்த அடி .BSP கும் பலத்த அடி .சமாஜ்வாதி நல்ல முன்னேற்றம்
கோவாவில் பிஜேபி முன்னேற்றம்.
முழு முடிவுகள் வந்தால் தெரியும் மக்களின் எண்ணம்.
பஞ்சாப் தவிர BJP ஜெய்த்துவிட்டார்கள் ஐயா!.... ....ஆதித்யா தமிழ்நாட்டுக்கு வந்து கொஞ்சம் சுளுக்கெடுத்தால் தேவலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விவசாயிகள் சட்ட மசோதாவின் தாக்கம். போராடியவர்கள் தங்கள் பலத்தை காட்டிவிட்டார். ஆதரவு கொடுத்த ஆம் ஆத்மி வெற்றி பெற செய்துள்ளனர்.
சண்டை/தான்தான் பெரியவன் என்று சண்டை இட்டுக்கொண்ட காங்கிரசின் சித்து/அம்ரிந்தர் சிங் /சன்னிக்கும் பாடம் புகட்டி விட்டார்கள்.
சண்டை/தான்தான் பெரியவன் என்று சண்டை இட்டுக்கொண்ட காங்கிரசின் சித்து/அம்ரிந்தர் சிங் /சன்னிக்கும் பாடம் புகட்டி விட்டார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1