புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
37 Posts - 40%
heezulia
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
mruthun
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
mruthun
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 8:16 pm

பொது அறிவு தகவல்கள் 8
-
*‘பியூ ரிசர்ச் சென்டர்’ என்ற நிறுவனம் நடத்திய
கணக்கெடுப்பின்படி, 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட
பதின்ம வயதினரில் 1000க்கு 785 பேர் செல்போன்கள்
வைத்திருக்கிறார்கள்.
அதுபோன்று பதின்ம வயதினரில் நான்கில் ஒருவர்
இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
-
*அரபு மற்றும் பாரசீக நாடுகளைச் சேர்ந்தவர்கள்,
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கச்சா எண்ணெயை
பல்வேறு வகைகளாகப் பிரிக்கும் முறையைக் கண்டு
பிடித்துள்ளனர்.
-
*பல்லாயிரம் ஆண்டுகளாக கப்பல்கள் இருந்தாலும்,
16ம் நூற்றாண்டு முதல்தான் அவை அதிகம்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
-
*நியூஜெர்ஸி நகரில் உள்ள அருங்காட்சி யகத்தில்
5,400 அரிய ஸ்பூன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
-
*தமிழகத்தில் மதுப்பிரியர்களின் விகிதம் 46.7% ஆக
இருந்த நிலையில், அது இப்போது 25.4% ஆகக்
குறைந்திருப்பது பெரிய அளவில் சரிவைக் காட்டுகிறது.
-
*அமெரிக்க அதிபர்கள் பலர் (7 பேர்) ஜூலை மாதத்தில்தான்
இறந்துள்ளனர்.
-
*2019 - 20ம் ஆண்டில் தேசிய குடும்ப நலத்துறை நடத்திய
ஆய்வில், கேரளத்தில் வெறும் 19.9% ஆண்களும்,
0.2% பெண்களும், அதுவும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்
மதுகுடிப்போராக உள்ளனர்.

ஆனால், அதற்கு முனபு, 2015 - 16ம் ஆண்டுகளில் நடந்த
ஆய்வில், 37 % ஆண்களும், 1.6 % பெண்களும் 15 - 49
வயதுக்குட்பட்டவர்கள் மதுப்பிரியர்களாக இருந்துள்ளனர்
என்கிறது புள்ளிவிவரம்.

இவ்விரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,
சுமார் 46% அளவுக்கு கேரளத்தில் மதுப்பிரியர்கள்
குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
-
*காகங்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.

சுடர்க்கொடி
நன்றி-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 4:53 pm

பொது அறிவு தகவல்கள் UK8xMKC

-
பொது அறிவு தகவல்கள் GmbSvuX

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 4:53 pm

பொது அறிவு தகவல்கள் JDcYcXO

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 4:54 pm

பொது அறிவு தகவல்கள் T7bI3G2

-
பொது அறிவு தகவல்கள் 9rpHWNq

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 4:57 pm

பொது அறிவு தகவல்கள் HEXYqFT

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:01 pm

ஒளவையாரின் மூதுரை 4.
நண்பல்லார் என்றிருக்கவேண்டுமோ?

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2022 7:13 pm

T.N.Balasubramanian wrote:ஒளவையாரின் மூதுரை 4.
நண்பல்லார் என்றிருக்கவேண்டுமோ?

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1359646
-
பாடல் 4-ல்
இரண்டாவது வரியில்
நட்டாலும்

நண்பல்லார்

நண்பல்லர்
-
என்று வரும்...
-

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2022 5:22 pm

நன்றி ராம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக