ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Today at 7:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

3 posters

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by ayyasamy ram Tue Mar 08, 2022 7:32 am

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Tamil_News_large_2977653
-
சென்னை :
சூரத் - சென்னை இடையே ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை, நீண்ட இழுபறிக்கு பின், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் - சென்னை இடையே, ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு, 2019ல் வெளியிடப்பட்டது. தற்போது திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. விரைவில் பணிஅதன்படி, சூரத்தில் துவங்கும் இச்சாலை, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக், சோலாப்பூர் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணைய உள்ளது.

இச்சாலை பணிக்கு மொத்தமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. தற்போது, சென்னையில் இருந்து சூரத் செல்வதற்கு 1,600 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. இச்சாலை அமைந்தால் பயண துாரம், 1,270 கி.மீ., ஆக குறையும்; பயண நேரமும், ஆறு மணி நேரம் வரை குறையும். சென்னை - மும்பை இடையிலான பயண துாரம், 100 கி.மீ., வரை குறையும் வாய்ப்புள்ளது. ஆறு மாநிலங்களின் சரக்கு போக்குவரத்துக்கும், இச்சாலை பயனுள்ளதாக அமையும். இச்சாலையில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். வரும் 2025ம் ஆண்டுக்குள், போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில், சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சாலை பணிகளை விரைந்து துவங்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தனி கவனம் செலுத்தி வருகிறார். சாலை பணிமுதல்கட்டமாக, சூரத் - நாசிக் - சோலாப்பூர் இடையே, 504 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக, சோலாப்பூர் - கர்னுால் - திருப்பதி - சென்னை இடையே சாலை அமைக்கப்படும். இச்சாலையுடன், சூரத் அருகே டில்லி - மும்பை விரைவுச்சாலை இணைகிறது. ஜெய்ப்பூர், டில்லி, சண்டிகர், ஜம்மு காஷ்மீர் செல்வதற்கும், இந்த சாலை பெரிதும் உதவும். தமிழகத்தில், 156 கி.மீ., துாரமும், ஆந்திராவில் 320 கி.மீ., துாரமும் இச்சாலை அமைகிறது. இதில், சென்னை - கர்னுால் இடையேயான சாலை பணிகளுக்கு மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by ayyasamy ram Tue Mar 08, 2022 5:41 pm

ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by T.N.Balasubramanian Tue Mar 08, 2022 5:43 pm

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Gallerye_054854232_2977653

===========

Last edited by T.N.Balasubramanian on Wed Mar 09, 2022 1:19 pm; edited 1 time in total

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by T.N.Balasubramanian Tue Mar 08, 2022 5:49 pm

இடைப்பட்ட தூரம் குறையும் .--பிரயாணிக்கும் நேரம் குறையும்
டீசல் /பெட்ரோல் மிச்சப்படும்.
மாசு குறையும் .வண்டி /டயர்கள் தேய்மானம் குறையும்.
டோல்கேட்களுக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.
இருப்பினும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

ayyasamy ram likes this post

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by krishnaamma Tue Mar 08, 2022 10:06 pm

இச்சாலையில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும். வரும் 2025ம் ஆண்டுக்குள், போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.குறுக்கே குறுக்கே ஆடு மாடுகள் , நடமாடும் மனிதர்கள் வாராமல் இருக்க வழி இருக்கிறதா?...இல்லாவிட்டால் நம்மால் 120 இல் தொடர்ந்து பயணிக்க முடியாது. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by krishnaamma Tue Mar 08, 2022 10:06 pm

T.N.Balasubramanian wrote:இடைப்பட்ட தூரம் குறையும் .--பிரயாணிக்கும் நேரம் குறையும்
டீசல் /பெட்ரோல் மிச்சப்படும்.
மாசு குறையும் .வண்டி /டயர்கள் தேய்மானம் குறையும்.
டோல்கேட்களுக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.
இருப்பினும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1359017

உண்மை ஐயா புன்னகை...... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by T.N.Balasubramanian Wed Mar 09, 2022 1:27 pm

ayyasamy ram wrote:ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1359014

இணைத்துவிட்டேன் ராம். இரண்டாம் முறையாக என் பதிவில் வந்ததை நீக்கியும் விட்டேன்.
உங்கள் பதிவு முதலில் கண்ணில் படவில்லை.அதுதான் காரணம்.
நன்றி.

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by T.N.Balasubramanian Wed Mar 09, 2022 1:31 pm

Code:
குறுக்கே குறுக்கே ஆடு மாடுகள் , நடமாடும் மனிதர்கள் வாராமல் இருக்க வழி இருக்கிறதா?...இல்லாவிட்டால் நம்மால் 120 இல் தொடர்ந்து பயணிக்க முடியாது. புன்னகை

தன்னிச்சையாக வரும் குடிமகன்கள்,ஆடு,மாடுகளை ஒன்றும் செய்யமுடியாது.
மனிதர்களை கட்டுப்படுத்தலாம்.

@krishnaamma

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது Empty Re: 6 மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை; சூரத் - சென்னை இடையே அமைகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை