புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
1 Post - 4%
Guna.D
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
1 Post - 4%
mruthun
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_m10தவசி முருங்கை இலை, நன்மைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவசி முருங்கை இலை, நன்மைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 27, 2022 7:57 am

தவசி முருங்கை இலை, நன்மைகள் HWGAgs9
-
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட
அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம்
முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து
நோய்களுக்கும் உதவின.

அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு
உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக
சிறந்தது.

அதன்படி மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூச்சிரைப்பு ஆகிய
பிரச்சனைகள் குணமாக இதனை மட்டும் செய்தால் போதும்.

தவசி முருங்கை இலை சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால்
மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பை போன்றவை
உடனே குணமாகும்.

தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி எடுத்து சிறிது உப்பு மற்றும்
மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் சேர்த்து
ஒரு ஸ்பூன் வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று உப்புசம்
உடனே சரியாகும்.

-செய்திச்சோலை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 27, 2022 9:30 am

தவசி முருங்கை இலை ஒரு தனி ரகமோ?
இப்போது செறிவூட்டப்பட்ட (genitically modified ) முருங்கை கீரை கிடைக்கிறது.
மரமாக இல்லாமல் செடியாக உற்பத்தி செய்து கீரையாக கிடைக்கிறது.

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 27, 2022 8:53 pm

அவரைக்காய் கூட கொடியாக இல்லாமல், குத்துச் செடி போல உள்ள ஒர் ரகம் இங்கு இருக்கிறது ஐயா, அது போல முருங்கையும் குத்து செடி போல வந்து விட்டதோ? ....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக