புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
25 Posts - 40%
heezulia
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
1 Post - 2%
Barushree
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
7 Posts - 2%
prajai
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_m10சுகமளிக்கும் சுக்கு பால்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமளிக்கும் சுக்கு பால்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 4:33 pm

டீ, காபி என்பது நம் உணவு கலாசாரத்தில் கிடையாது.
மழைக் காலத்தில் சூடாக சுக்கு, மல்லி பாலும், வெயில் காலத்தில்
ராகி கூழும் குடிப்பர் நம் முன்னோர்.

சுக்கு, உடம்பில் உள்ள கெட்ட திசுக்களை மட்டும் தேடி அழிக்கும்
திறன் கொண்டது. 'பயோ அவைலபிலிட்டி' எனப்படும், நம் உடம்பில்
செலுத்தப்படும் கேன்சர் செல்களை அழிக்கும் கீமோ மருந்தை,
உடல் கிரகிக்கும் அளவு அதிகபட்சமாக, 70 முதல் 80 சதவீதம் உள்ளது.

இந்த சிகிச்சையின் போது, தினமும் இரு வேளை சுக்கு பால் குடித்தால்,
சாப்பிடும் மருந்தும், உணவில் உள்ள சத்துக்களும் 100 சதவீதம்
கிரகிக்கும் தன்மை ஏற்படும்.

இஞ்சியை காய வைத்து சுக்காக மாற்றும் போது, இஞ்சியில் உள்ள
ஜிஞ்சரோல் என்ற வேதிப் பொருள், அதைவிட இரண்டு மடங்கு திறன்
கொண்ட ஷோகோல்களாக மாறும். இது, 'சைட்டோ டாக்ஸ்சிசிட்டி'
எனப்படும், விஷத்தை அழிக்கக் கூடிய திறன் கொண்ட பொருள்.
--
சுகமளிக்கும் சுக்கு பால்! E_1646563037

சுக்கு பால் தயாரிக்க...



தனியா 100 கிராம், சுக்கு 50 கிராம், 20 ஏலக்காய் ஆகிய மூன்றையும்
வெறும் கடாயில் போட்டு வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
150 மில்லி நீரில், ஒரு ஸ்பூன் இந்த பவுடரைப் போட்டு, நன்றாக கொதிக்க
வைத்து, வடிகட்டி, பால் சர்க்கரை சேர்த்து, காலை, மாலை இரு வேளையும்
குடிக்கலாம்.

சர்க்கரைக்கு பதில், தேன், பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
சுக்கு பால் அருந்தும் போது, வயிறு தொடர்பான எந்தப் பிரச்னையும்
இல்லாமல் இருப்பதோடு, சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள்
முழுமையாக கிரகிக்கும் தன்மையும் வரும்.

கேன்சர் சிகிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பின்பும் தினமும்
இரு வேளை சுக்கு பால் குடிப்பது நல்லது.

-சித்த மருத்துவம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 6:56 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக