புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
60 Posts - 42%
heezulia
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
38 Posts - 27%
Dr.S.Soundarapandian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
311 Posts - 50%
heezulia
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
185 Posts - 30%
Dr.S.Soundarapandian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
21 Posts - 3%
prajai
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_m10மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 8:32 pm

வெடிபடுந் தரையில் வெளிப்படும் மலரே
கொடியுட னமர்ந்து குடிகளைக் காத்து
படைகொடு எதிரியின் பலத்தினை மாய்த்து
கொடைநிழ லமர்ந்து குலத்தமிழ் வளர்த்து
விடைமீ தமர்ந்து கொடிக்குடல் கொடுத்த
சடையன் திருத்தாள் தன்னுளம் பொருத்தி
மன்னர்கள் ஆண்ட மாண்புறு ஈழம்
தென்திசைக் கிழவோன் திகைப்புற வீரத்
தன்குலப் பெருமை தரணியில் நிறுத்தி
இன்னிசை பெற்றது இருநிலம் கண்டதும்
பன்னெடும் காலப் பழங்கதை சொல்லும்
இந்நாள்

தன்னலம் பேணும் தருக்கர் சிலரால்
இன்னல்க ளடைந்தோம் இற்றை நாளில்
பொன்விளை நாடு புழுதியாய்ப் போனது
மன்னுயிர் காக்கத் தன்னுயிர் ஈயக்
கன்னியர் காளையர் களத்திடை புகுந்தனர்
வன்னிக் காடு வளைக்கப் பட்டது
என்னே கொடுமை என்னே கொடுமை
அன்னையர் தந்தையர் அருமைச் சிறார்கள்
பொன்னுல கடைந்தனர் புழுவாய்த் துடித்தனர்
கன்னல் தந்தது கருகிப் போனது
செந்நெல் தந்தது சிதைந்து போனது
அன்னவை அனைத்தும் அறிந்தும் செயல்படா
அன்னவர் தோளில் அணியும் துணிக்கு
என்னே நீயும் நின்வணம் தருதலே?

பொருள்

சூரியன் சூட்டினால் வெடித்துச் சிதறியுள்ள தரையில் பூத்திருக்கும் மஞ்சள் பூவே!
எம் எம் முன்னோர் தங்கள் கொடி அசைந்தாட குடிமக்களைக் காத்து, தம் படை வலி கொண்டுப்
எதிர்த்தோரின் பலத்தைச் சிதற அடித்து (பிறதேசங்களை ஆக்கிரமித்தல் இல்லை.
தற்காப்புப் போர் மட்டும் தான்) வெண் கொற்றக் கொடையின் கீழ் அமர்ந்து எங்கள்
குலத்தமிழினை வளர்த்து, விடையூறும் பெருமான் தன் உடலில் பாதியை உமைக்குக்க்
கொடுத்த வள்ளல். அவன் திருப்பாதத்தைத் தங்கள் மனக் கோயிலில் இருத்திய மன்னர்கள் ஆண்ட
பெருமை வாய்ந்த நாடு எம் ஈழம், இங்கிருந்த தமிழர்கள் தென் திசைத் தேவனாகிய இயமன்
கண்டு நடுங்கும் அளவுக்கு வீரம் வாய்ந்த தங்கள் குலப்பெருமையை இந்நீணிலத்தில் நிலை
நிறுத்தி பெரும் புகழ் கண்ட கதையினை இங்குள்ள பழம் கதைகள் பரக்கச் சொல்லா
நிற்கும்.

ஆனால் இந்த நாள்..

சுய நலம் பிடித்த சிலரால் காட்டிக் கொடுக்கப் பட்டு எண்ண மாளாத் துன்பங்கள் அடைந்தோம்.
பொன் விளையும் நாடு புழுதிக் காடானது. தம் தமிழர் தம் உயிரைக் காக்கக் கன்னியரும்
காளையரும் களம் புகுந்தனர். காட்டிக் கொடுக்கப் பட்டமையால் எவரும் புகவொண்ணா
வன்னிக்காடு வளைக்கப் பட்டது. நல்லோர் மனம் நடுங்கும்ப் படியான கொடுமைகள்
நடந்தேறின. அன்னையரும் தந்தையரும் மாண்டனர். சிலர் புழுக்களெனத் துடித்தனர்.
கன்னல் விளைந்த பூமி ஏவுகணைகளால் கருகிப் போய் விட்டது. செந்நெல் விளைந்த பூமி
சிதைந்து போனது, இத்துணை கொடுமைகள் நிகழ்ந்தும் முகத்திரண்டு கண்ணிருந்தும் காணாக்
கண்ணராய் இருந்தார் தோளில் தொங்கும் துண்டுக்கு நின் மஞ்சள் நிறத்தைக் கொடுத்தது
என்ன காரணம் பற்றி? விளக்கமாக்ச் சொல்வாயா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jan 20, 2010 9:07 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 440806

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Jan 20, 2010 9:13 pm

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196 மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை 677196

தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:17 pm

வணக்கம்
என் ஊக்கம் வளரும் வண்ணம் பின்னூட்டம் வரைந்த அனவருக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 20, 2010 9:19 pm

ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!

மஞ்சள் மலருக்கு ஒரு கவிதை Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 20, 2010 9:21 pm

அன்பு இளவலுக்கு
வணக்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jan 21, 2010 1:37 am

kirupairajah wrote:ஈழத்தமிழர்களின் துயரத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் அக்கா! அருமையான கருத்துக்கள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 21, 2010 1:46 am

மகிழ்ச்சி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 9:23 am

வணக்கம்
திரு அப்புக்குட்டி மற்று திரு ஷம்சுதீன் அவர்களுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக